Agriculture Marketing
வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை

தமிழ்நாடு தொழில் முதலீட்டு மையம் (TIIC)

நிறுவனங்களின் செயற்பாட்டின் அடிப்படையில் தமிழ்நாடு தொழல் முதலீட்டு மையமானது ஒரு முதன்மையான நிதி நிறுவனமாக 1949ல் ஆரம்பிக்கப்பட்டு, தமிழ்நாடு தொழில் முன்னேற்றத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. (வங்கி விதிமுறைகளின் செயற்பாட்லிருந்து இந்த முதலீடு மையம் வதி விலக்காகும்).

இந்த மையமானது, சின்னஞ்சிறிய / நுண்ணிய / சிறிய / நடுத்தரத் தொழில் பிரிவுகளுக்கும், தொழில் நெறிஞர்களுக்கும் மற்றும் போக்குவரத்து வாகன நிர்வாகிகளும் நிதி ஆதரவைத் தருகிறது.

செயல் கூறு

இது தேசிய அளவில் நிதி நிறுவனமாகத் திகழ்கிறது. இந்த முதலீட்டு மையமான பல்வேறு தொழில்களுக்கு மட்டும் நிதி ஆதரவு இல்லாமல் சேவை பிரிவுகளுக்கும் நிதியைப் பின்வரும் படிவங்கள் மூலம் தருகிறது.

  • தவணைக் கடன்கள்
  • ஒரு சன்னல் திட்டத்தின் கீழ் தவணைக் கடன்கள் மற்றும் வேரை முதலீடுட்டத்  தவணைக் கடன்கள்
  • நிதி பட்டியல் திட்டமானது ஒரு சிறந்த மாதிரிக் கொண்டு ஆகும்.

தொண்டின் வகைகள்
TIIC ஆனது பின்வரும் படிவங்கள் மூலம் நீண்ட மற்றும் நடுத்தர கால நிதி ஆதரவை அளிக்கிறது.

  • தவணைக்கடன்கள்
  • ஒரு சன்னல் திட்டத்தின் கீழ் வேலை முதலீட்ட் ஆதரவு
  • விலைத்  தள்ளுபடி

திட்டங்களின் இயக்கம்

  • பொதுவானத் தவணைத் திட்டம்
  • நுண்ணிய சிறிய வியாபார நிறுவனங்களின் வைப்புத் தொகை
  • ஐஎஸ்ஓ 9000 சான்றறிப்பிற்கான உதவி
  • கருவிக்கான நிதித் திட்டம்
  • மறுநிதி திட்டத்தின் மூலம் நெசவுத் துணியின் தொழில் நுட்ப பெறுமதிப்பிற்கு தொகை
  • நிதிப்பட்டியல் திட்டம்
  • காற்று ஆலைக்கு உதவி
  • ஒரு சன்னல் திட்டமானது வேலை முதலீட்டு பற்றியும் உள்ளடக்கியது.
  • திறந்த தவணைக்கடன்
  • தூய்மையான கடன்
  • அரிசி ஆலைகளுக்கு வேலை முதலீட்டுக்கடன்
  • வியாபார இடைவெளி குத்தகைத் திட்டம்
  • விலைப்பட்டியல் ஒப்புதல் நிதித் திட்டம்
  • நிலைமாறும்  வங்கிக் கடன்கள்
  • ஐடி பூங்காவிற்கு கடன்கள்
  • வளாகம் / மரபு மையம்
  • வங்கி நிதியில்லா திட்டம்
  • சந்தைத் தொண்டு திட்டம்
  • சிறந்த தொழில் நெறிஞர்களுக்கு திட்டம்

டிஐஐசியின் கிளைகள்

குறியீடு கிளையின் பெயர் தொடர்பு கொள்ளும் நபர் மற்றும் தொலைபேசி எண் கிளையின் முகவரி இணையதள முகவரி
10 சென்னை (வட்டார அலுவலகம்) டி. கிருபாகரன்
044 24315989
புதிய எண் 692. அண்ணாசாலை
நந்தனம்
சென்னை 600035.
chn_ro@tiic.org
11 சென்னை மற்றும் காஞ்சிபுரம் பி. சுப்ரமணியன்
044 24318979
புதிய எண் 692. அண்ணாசாலை
நந்தனம்
சென்னை 600035.
chennai@tiic.org
13. திருவள்ளூர் ஆர்.‚னிவாசன்
044 26257664
86, C&D, அம்பத்தூர் இண்டஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர்
சென்னை - 600 058
tiruvallur@tiic.org
14. சென்னை சிறப்பு / தனி மீட்புக் கிளை பி. மரகதம்
044 24343903
புதிய எண் 692. அண்ணாசாலை
நந்தனம்
சென்னை 600035.
srb@tiic.org
64 கடலூர் கே.வி. சுப்ரமணியன்
04142 230831
ஆர்கார்டு உட்லாண்ட்ஸ்
1, பாரதி சாலை,
கடலூர் 607 001
cuddalore@tiic.org
81 வேலூர் வி. ராமசாமி
0416 2222174
டிகேஎம் காம்ப்ளக்ஸ்
இரண்டாவது தளம்
நெ.45, காட்பாடி சாலை
வேலூர் 632 004
vellore@tiic.org
66 விழுப்புரம்
களப்பணி
டி. மோகன்
04146 22913
23 ஏ, ரங்கநாதன் தெரு
உட்லாண்ட்ஸ் காம்பளக்ஸ்
சென்னை, திருச்சி.
villupuram@tiic.org
82. திருவண்ணாமலை என். ‚னிவாசன்
04175 253032
4ஏ, லட்சுமிபுரம்
பைபாஸ் சாலை
காந்தி நகர்
திருவண்ணாமலை
606602
tv_malai@tiic.org
20 கோயம்புத்தூர்
(வட்டார அலுவலகம்)
ஜி. குருராஜ்
0422 2302231
நெ.94, டாக்டர் நஞ்சப்பா சாலை
யுனைடெட் சாப்பிங் காம்பளக்ஸ்
கோயம்புத்தூர்
641 018
cbe_ro@tiic.org
25 கோயம்புத்தூர் கே. நாகராஜன்
0422 2380520
நெ.94, டாக்டர் நஞ்சப்பா சாலை
யுனைடெட் சாப்பிங் காம்பளக்ஸ்
கோயம்புத்தூர்
641 018
cbe@tiic.org
27 கோயம்புத்தூர்
சிறந்த 1 தனி மீட்பு கிளை
ஆர். கிஷோர் குமார்
0422 2302121
நெ.94, டாக்டர் நஞ்சப்பா சாலை
யுனைடெட் சாப்பிங் காம்ப்ளக்ஸ்
கோயம்புத்தூர்
641 018
cbe_srb@tiic.org
26 திருப்பூர் பி. சுந்தரம்
0421 2207489
குமரன் சாப்பிங் காம்ப்ளக்ஸ்
இரண்டாவது தளம்
இரயில்வே ஸ்டேஷன் அருகில்
திருப்பூர் 641 601
tiruppur@tiic.org
73 ஈரோடு வி.எஸ். மனோகரன்
0424 2262080
டாக்டர். கோபிநாத்
பில்டிங்
405 / 1, பெருந்துறை சாலை, ,ஈரோடு 638 011
erode@tiic.org
30 மதுரை
வட்டார அலுவலகம்
பி. சண்முகம்
0452 2533018
எண் 3, 3டி, இரண்டாவது தளம்
வைகை காலனி
அண்ணா நகர்
மதுரை 625 020
mdu_ro@tiic.org
31 மதுரை ஆர்.பி. கணேஷ்
ராஜாபுரம்
0452 2533331
469, கிழக்கு கிராஷ் சாலை
(பள்ளி வாசல் தெரு)
அண்ணா நகர்
மதுரை 625 020
mdu_ssi@tiic.org
32 திண்டுக்கல் ஜி. சேகர்
0451 2433785
எண்.9, ஸ்பென்சர்
காம்பெளண்ட்
திருவள்ளுவர் சாலை
திண்டுக்கல்
624 003
dindigal@tiic.org
36 தேனீ (களப்பணி) பி. ராஜாராம்
04546 251982
எண் 3ஏ, ஒன்றாவது தளம்
ஜெகந்நாதன் தெரு
பழைய டி.வி.எஸ் நகர்
பங்களா மேடு
தேனீ - 625 531
theni@tiic.org
34 இராமநாதபுரம்
(களப்பணி)
ஆர். நாராயணன்
04567 220474
77 பி, இரயில்வே
ஃபீடர் சாலை
விலைப்பட்டினம்
ராமநாதபுரம்
623 535
ramnad@tiic.org
33 காரைக்குடி எஸ். அருணாச்சலம்
04565 238746
‚ பிபிகேஏ காம்பளக்ஸ்
இரண்டாவது தளம்
சண்முக ராஜா சாலை
காரைக்குடி
630 002.
karaikudi@tiic.org
37 மதுரை
எஸ்ஆர்பி
எம். கிருஷ்ணமூர்த்தி
0452 2523758
எண் 3, இரண்டாவது தளம்
வைகை காலனி
80 அடி சாலை
அண்ணா நகர்
மதுரை 625020
mdu_srb@tiic.org
40 திருநெல்வேலி
(வட்டார அலுவலகம்)
டி. ஜெயசிங்
0462 2602721
5C/5B சகுந்தலா ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்
இரண்டாவது தளம்
திருவாந்திரம் சாலை
வண்ணாரப் பேட்டை
திருநெல்வேலி
627 003
tirunelveli@tiic.org
41 திருநெல்வேலி இ. பவுன்ராஜ்
0462 2502038
5C/5B சகுந்தலா ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்
இரண்டாவது தளம்
திருவாந்திரம் சாலை
வண்ணாரப் பேட்டை
திருநெல்வேலி
627 003
tirunelveli@tiic.org
42 தூத்துக்குடி சி. சுப்ரமணியன் எண் 4/35 N.P.S காம்ப்ளக்ஸ்
போல்பேட்டை
புதிய பேருந்து நிலையம் அருகில்
தூத்துக்குடி
628 002
tuticorin@tiic.org
43 விருதுநகர் சி. லஷ்மணன்
04562 243911
எண் 100, இரயில்வே ஃபீடர் சாலை
விருதுநகர் 626001
v_nagar@tiic.org
44 நாகர்கோவில் ஏ. குருராஜ்பதி
04652 253859
எண் 37, சிஏபிஇ சாலை
நாகர்கோவில்
629 001
nagercoil@tiic.org
50 திருச்சி
(வட்டார அலுவலகம்)
வி.ஆர் சங்கர்
0431 2414177
கேஆர்டி பில்டிங்
இரண்டாவது தளம்
எண் 35, புரோமினேட்
கான்டோன்மென்ட்
திருச்சி 620001
Trichy_ro@tiic.org
51 திருச்சிராப்பள்ளி ஆர்.சுவாமிநாதன்
0431 2460498
கேஆர்டி பில்டிங்
இரண்டாவது தளம்
எண் 35, புரோமினேட்
கான்டோன்மென்ட்
திருச்சி 620001
trichy@tiic.org
52 புதுக்கோட்டை ஆர். விவேகானந்தர்
04322 22234
மீனா காம்ப்ளக்ஸ்
இரண்டாவது தளம்
டி.எஸ் எண் 24030131
மேற்கு மெயின் தெரு
புதுக்கோட்டை
622001
p_kottai@tiic.org
53 தஞ்சாவூர் வி. ஏகாம்பரம்
04362 230465
33, வடக்கு மெயின் தெரு
70பி, பில்டிங்
தஞ்சாவூர் 613009
thanjavur@tiic.org
55 கரூர் டி.எஸ். சுகுமார்
04324 235581
புதிய எண் 33
முதல் தளம்
செங்குந்தாபுரம்
ஐந்தாவது கிராஸ்
கரூர் 639002
karur@tiic.org
70 சேலம் எஸ்.கோபாலகிருஷ்ணண்
0427 2440344
‚ லட்சுமி காம்ப்ளக்ஸ்
4/22 ஓமலூர் மெயின் சாலை
சேலம் 636 004
salem_ro@tiic.org
71 சேலம் பி. இளங்கோ
0427 2440444
‚ லட்சுமி காம்ப்ளக்ஸ்
4/22 ஓமலூர் மெயின் சாலை
சேலம் 636 004
salem@tiic.org
84 ஒசூர் எம். சுந்தரமூர்த்தி
04344 222876
எண் 7, இரண்டாவது கிராஸ்
காமராஜ் நகர்
ஒசூர் 635 109
hosur@tiic.org
83 தர்மபுரி ஏ.கே. செயித் அன்சர்
04342 260866
டிடிடிசி பில்டிங்
பெண்ணாகரம்
சாலை
தர்மபுரி 636702
dharmapuri@tiic.org
72 நாமக்கல் எஸ்.கே. கந்தசாமி
04286 221068
எண் 5/2, டாக்டர் சங்கரள் சாலை
‚ புவனேஸ்வரி காம்ப்ளக்ஸ்
இரண்டாவது தளம்
நாமக்கல் 637 001
namakkal@tiic.org
91 தலைமை அலுவலகம் 044 24331203 புதிய எண் 692
அண்ணா சாலை
நந்தனம்
சென்னை 600 035
tiicttd@vsnl.com

 

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015