தவேப வேளாண் இணைய தளம் :: விவசாய தொழில்நுட்ப மேலாண்மை முகாம் :: தமிழ்நாட்டில்

ஆத்மா செயல்படுத்துவதில் தமிழ்நாடு வேளாண்பல்கலைக்கழகத்தின் பங்கு :

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமானது, தேசிய வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிறுவனத்துடன் இணைந்து, ஆத்மா மாநில அளவில் பெரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அதில் 60 க்கும் மேற்பட்ட அதிaல் அரசுதுறைசார்ந்தவர்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறிஞர்கள் மற்றும் வேளாண் அறிவியல் மைய அறிஞர்கள், குறிப்பிட்ட மாவட்டத்திற்கு செயல் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க திட்டம் தயாரிக்க பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதைப்போன்று மாவட்ட அறவில் ஆத்மா பயிற்சி வழங்க வசதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட அறவில் அரசு சார்ந்த துறை அலுவலர்கள் திட்டம் தயாரிக்க மற்றும் ஆத்மா சம்பந்தப்பட்ட வேலைகள் செய்ய, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக அறிஞர்கள் வசதி செய்து கொடுப்பார்கள்.

  • 9  மாவட்டத்திற்கும், கிராமப்புற பங்கேற்பு முறையின் மூலம் கண்டறியப்பட்ட பல்வேறுப்பட்ட வேளாண் பொருளாதார நிலைக்கு ஏற்ப வேளாண் துறை மற்றும் அதனை சார்ந்த துறை விரிவாக்க அலுவலர், விவசாயிகள், அரசு சாராத நிறுவனங்கள் இணைந்து, திட்டத்தை (SREP) தயார் செய்தல்.
  • மாநில விவசாய மற்றும் அதை சார்ந்த துறையினருக்கு திறனை வளர்க்க தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், விரிவாக்க கல்வி இயக்கத்தின் கீழ் மாநில வேளாண்மை மேலாண்மை மற்றும் விரிவாக்க பயிற்சி நிறுவனமானது பதிவுப் பெற்ற சங்கமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
  • மாவட்ட ஆத்மா செயல்படுத்தும் முகாமிற்கு பயன் அளிக்கும் வகையில் ஹைதராபாத், தேசிய வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிறுவனத்துடன் இணைந்து பொது - தனியார் பங்குதாரர்களுக்கு பெரிய பயிற்சிகள் நடத்தப்பெறுகின்றன.
  • ஆத்மா பங்குதாரர்களின் நலனுக்காக தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழத்திலுள்ள மாநில வேளாண்மை மேலாண்மை மற்றும் பயிற்சி நிலையத்தில் திறன் வளர்க்கம் திட்டங்கள் பயிற்சிகள் பல கொடுக்கப்பட்டுள்ளன.

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015