| சிண்டிகேட் வங்கி   தேவைதவணை கடன் / வரைவு எல்லை அனைத்துத் தேவைகளுக்கும் வழங்கப்படும்.
 2. சிண்ட் ஜெய்கிசான்தேவை
 
                
                  பண்ணை சார்ந்த வேலைகள்எதிர்பாராத சம்பவங்கள்தனியார் கடன்களில் இருந்து விடுவித்தல்உபயோகத் தேவைகளுக்கு 3. விவசாயத்திற்கு நகைக்கடன் தகுதி
 விவசாயிகள்
 4. சிண்டிகேட் பண்ணை வீட்டுத் திட்டம்தேவை
 நாகரிகமான இருப்பிடம் மற்றும் இது இதர தேவைகளான
 
                
                  கால்நடை கொட்டகைஉலர்த்தும் வாசல்பண்ணை இயந்திர அறை 5. பண்ணை இயந்திரமயமாக்கல் திட்டம்தேவை
 
                
                  பண்ணை இயந்திரங்களுக்குத் தேவையான மிதமான மற்றும் நீண்ட கால தவணை கடன்உழவு உந்து வண்டி வாங்குதல்பவர் டில்லர் குறைந்த குதிரைத் திறன் ¦காண்ட உழவு உந்து வண்டிஅறுவடை இயந்திரம் 6. நவீன வேளாண்மைக்கு நிதியளித்தல்தேவை
 மிதமானது முதல் நீண்ட கால தவணை கடன்கள்
 
                
                  திசு வளர்ப்பு மற்றும் பசுமைக்குடில் அமைத்தல்காளான் உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல்பழம், காய்கறி, கொய் மலர் உற்பத்திதோட்டக்கலைப் பொருட்கள் ஏற்றுமதி ஆகியவற்றிற்கு நிதியளிக்கப்படுகின்றது. 7. பாசன கட்டமைப்புகள் மேம்பாடுதேவை
 
                
                  கிணறுகள், ஆழ்குழாய் கிணறு, குழாய் கிணறுகள் அமைத்தல் மற்றும் தடுப்பு அணைகள், பாசன தொட்டிகள், பம்பு கொட்டகை அமைத்தல்.இருக்கும் கிணறுகளை பழுது பார்த்தல்குழாய் அமைத்தல், தெளிப்பான் மற்றும்  சொட்டு நீர் அமைத்தல்ஊற்றுப் பாசனத் திட்டங்கள் 8. நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ள விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கான கடன் திட்டம்தேவை
 
                
                  சிறு கடன் திட்டத்தின் கீழ் பயிர் உற்பத்தித் தேவைகளை நிறைவு செய்தல்.மற்ற பயிர் உற்பத்திச் செலவுகளை மேற்கொள்ள தேவையான கடன்களை பெற்றுக் கொள்ளலாம். அதிகபட்ச அளவு 
                
                  ரூ. 2.5 லட்சம் குழு ஒன்றுக்கு இதில் அதிபட்சமாக நபர் ஒன்றுக்கு ரூ. 25,000 மற்றும் பயிர் உற்பத்திச் செலவுகளை மேற்கொள்ள ரூ. 2,500 வழங்கப்படும்.   9. நில மேம்பாட்டுத்திட்டம்தேவை
 
                
                  நிலத்தை சமன் செய்தல்சமதள வரப்பு மற்றும் சமதள படிக்கட்டுநிலத்தை சீரமைத்தல் மற்றும் அமிலம், உவர் நிலங்களைப் பண்படுத்துதல்.மேற்பரப்பு மற்றும் அடிப்பரப்பு திட்டங்களை அமைப்பது. 10. விவசாய தேவைகளுக்காக நிலம் வாங்குதல்தேவை
 
                
                  வறண்ட மற்றும் தரிசு நிலங்களை வாங்கி, பயிர் உற்பத்தி செய்யும அளவிற்கு மாற்றி அதிலிருந்து வருவாய் மற்றும் உற்பத்தித் திறன் ஆகியவற்றை சிறு / குறு விவசாயிகள் விவசாய வேலையாட்களுக்கு கிடைக்கச் செய்தல். 11. சிண்டிகேட் 2/3/4 சக்கர வாகனங்களின் திட்டம்தேவை
 
                
                  2/3/4 சக்கர வாகனங்கள் வாங்க நிதியுதவி அளிக்கப்படுகிறது.மிதமான கால தவணை கடன்கள் வழங்கப்படுகிறது.இரு சக்கர வாகனங்களான  ஸ்கூட்டர் / மோட்டார் சைக்கிள் / மொபெட்பிக்அப் வேன், சுமை இழுப்பவைகள், மகிழ்வுந்து, ஜீப், வேன். 12. கால்நடை திட்டம்தேவை
 
                
                  நல்ல தரமான கால்நடை வாங்குதல், தீவனங்கள் வாங்குதல்இயந்திரம் மற்றும் உபகரணங்களான உறைய வைக்கும் கருவிகால்நடை கொட்டகை அமைத்தல் மற்றும் தீவனக் கலவை (சைலேஜ்)சிறிய பால் பதனிடும் செயலகம் அமைத்தல்கன்றுக்குட்டி வளர்க்கும் கொட்டகை அமைத்தல்கறிக்கோழி, முட்டைக்கோழி பண்ணை குஞ்சு பொறிப்பகம் அமைத்தல். 13. சிண்டிகேட் கிசான் கடன் அட்டை (SKCC)தேவை
 பல்வேறு பயிர் உற்பத்திச் செலவுகள், சிறிய பால் பண்ணை / கோழிப் பண்ணை அமைத்தல், பண்ணை சாரா செயல்கள் மற்றும் உட்கொள்ளும் தேவைகளை பார்த்தல்.
 ஆதாரம் : http://www.syndicatebank.in
 |