வங்கி மற்றும் கடன் :: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்
யூகோ வங்கி

யூகோ ஹிராக் ஜெயந்தி கிரிஷி யோஜனா (UHJKY):
வங்கியின் “வைர விழா ஆண்டை” நினைவுகூறும் வகையில் நாடு முழுவதும் விவசாய சமூகத்திற்கு கிராமப்புரங்களில் உள்ளவர்களுக்கு நீண்ட கால கடன் தவணை திட்டத்தை விவசாயம் மற்றும் அதன் சார்ந்த வேலைகள் மற்றும் சுய தேவைகள் ஆகியவற்றிற்கு இத்திட்டம் சில விதிமுறைகளும் மற்றும் நிபந்தனைகளுடன் தாராளமாக வழங்கப்பட்டுள்ளது. இது 60 வயதிற்குக் கீழ் உள்ள விவசாயிகளுக்குப் பொருந்தும். ஆதாரம் அல்லது சாட்சியம் இன்றி ரூ.25,000 முதல் 5 லட்சம் வரை அதிகபட்சமாக வழங்குகின்றனர். பாதுகாப்பிற்கு அசையா சொத்துக்கள் / அசையும் சொத்துக்கள் / கரையும் பாதுகாப்பான சொத்துக்களான NSC / KVP / LIP / ஒப்பந்தங்கள் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் கடன் பெற்றவர்கள் 5 வருடம் / 10 அறை வருட தவணைகளில் ஒரு குறிப்பிட்ட முதல் தவணை காலம் முதல் செலுத்த வேண்டும். கடன் தொகையில் கடன் பெறுவர் 0.5% சிறிய சேவை வரியாகச் செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

ஆதாரம் : http://www.ucobank.com

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015