தேனா வங்கி
- தேனா வங்கி தங்க கடன் அட்டைத் திட்டம்
- தேனா கிசான் கடன் அட்டைத் திட்டம்
- விவசாய மருந்தகம் / விவசாய தொழில் நிலையங்களுக்கு நிதியுதவி அளித்தல்
- குளிர்ப்பதன கிடங்கு நிறுவுதல் / புரணமைத்தல் / விரிவாக்கம் ஆகியவற்றிற்கு நிதியுதவி அளிக்கும் திட்டம்.
- கிராமப்புற கோடோன்களுக்கு நிதியுதவிக்கான திட்டம்
- நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ள விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டம்
- தேனா பூமிகீன் கிசான் கடன் அட்டைத் திட்டம்
- சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நிலம் வாங்குவதற்குத் தேவையான கடன் உதவி அளித்தல்.
- தோட்டக்கலைப் பயிர்களுக்கு நிதியளித்தல்
- தேனா பொது கடன் அட்டைத் திட்டம்
- தரிசு நில மேம்பாட்டிற்கான கடன்.
தேனா கிசான் தங்க கடன் அட்டைத் திட்டம் (DKGCC)
குறிக்கோள்
- பண்ணை கடன்களுக்கு ‘முழு பண்ணை அணுகுமுறையின் படி செல்வதே இத்திட்டத்தின் குறிக்கோள்’. தேவை, பண அளவு, நேரம் ஆகியவற்றைப் பொருத்து இத்திட்டத்தின் வளைவுகள் தெரியவரும்.
தகுதி
- விவசாய நிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் தவிர்த்து கடந்த 3 வருடங்களாக வங்கிக் கணக்கு வைத்திருப்போர்.
கடன் அளவு
- பண்ணையின் வருட வருவாயில் 5 மடங்கு வருவாய் அல்லது நிலத்தை அடமானம் வைத்தால் 50 சதவிகிதம் நிலத்தின் மதிப்பு அதிகபட்சமாக 5 லட்ச ரூபாய், நிலுவையின் கடன் ஏதேனும் இருப்பின் அதை நிலத்தின் 50 சதவிகித மதிப்பில் இருந்து கழித்துவிட்டு அல்லது ஐந்து சராசரி வருட வருவாய் இருப்பின் தகுதியான நிகரத்தொகை வந்துவிடும்.
மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
ஆதாரம் : http://www.denabank.com
|