| 
 ஜம்மு அண்ட் காஷ்மீர் வங்கி 
                
                  அனைத்து தேவைகளுக்குமான விவசாய தவணை கடன்பழ தோட்ட முன்னேற்றத் திட்டம் (ஆப்பிள்)குங்குமப் பூவிற்கு நிதியளித்தல்ரோஸ் தனி நிதித் திட்டம் 1. அனைத்து தேவைகளுக்குமான விவசாய தவணை கடன்
 கடன் வசதியின் குணாதிசியம்
 விவசாயத் தவணை கடன்
 
 நோக்கம்
 விவசாயிகளுக்கான மொத்த கடன் தேவைகளையும் தகுந்த நேரத்தில் தேவையான அளவிற்கு எளிதாகவும் இணக்கமுள்ள வகையிலும் வசதிகளைக் கொண்டவையாக வழங்குதல்.
 
 தேவை
 
                
                  சொத்துக்களை வாங்குதல் (பண்ணைக் கருவிகள், எருதுகள்)சொத்துக்களை உருவாக்குதல் (பழத்தோட்டம் உருவாக்குதல், பால் பண்ணை, கோழிப்பண்ணை உருவாக்குதல்)மற்ற எந்த செயல்களான விவசாயம், தோட்டக்கலை, பட்டுப்புழு, கால்நடை, மலைப் பயிர்கள், மீன்வளர்ப்பு. கீ§ழ ஒரு மொத்தத் தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 
                
                  சிறிய அளவில்  பால்பண்ணை / கோழிப்பண்ணை அடைத்தல், பழத்தோட்டம் அமைத்தல்.நெல், கோதுமை, மக்காச்சோளம், எண்ணெய் விதைகள், குங்குமப்பூ, காய்கறிகள் ஆகியவை.பண்ணை இயந்திரங்கள் வாங்குதல் (எ.கா) நீர் பம்புகள் / தெளிப்பு பம்புகள்ஆழ்கிணறுகள், ஆழ்குழாய்கள், மேல்மட்ட குழாய் கிணறுகள், தெளிப்பான்கள் மற்றும் சொட்டு நீர்ப்பாசனம்.உழவு மாடுகள் வாங்குதல்விதைகள், பூச்சிக்கொல்லிகள் / உரங்கள் வாங்குதல், காய்கறிப் பண்ணைகிராம சில்லரை விவசாயக் கிளைகள் அமைத்தல்கோடோன்கள் / தரம் பிரிக்கும் கொட்டகைகள் அமைத்தல்பயிர் செய்தல், நாற்றாங்கால் தகுதிகிராமப்புற சிறு நகரப் பகுதிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து வகை விவசாயிகளும் தகுதியுள்ளவர்கள்.
 மேலும் விவரங்களுக்கு அழுத்தவும். 2. பழ தோட்ட முன்னேற்றத் திட்டம் (ஆப்பிள்) நோக்கம்ஆப்பிள் சாகுபடியாளர்களுக்குத் தேவையான கடன் தேவைகளை வழங்கி உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தும் செலவுகளையும் தங்களது சொந்தத் தோட்டமாகவோ அல்லது குத்தகைக்கு எடுத்திருப்பின், ஆகியவற்றிற்கு கடன் உதவி வழங்குதல்.
 தேவைவசதிகள் கீழ்க்கண்ட செலவுகளை பார்த்துக் கொள்ள உதவுகிறது.
 உற்பத்திச் செலவுகளான 
                
                  உரச்செலவுகள்பூச்சிக்கொல்லி, பூஞ்சான் கொல்லி செலவுகள்உரம் / பூச்சிக்கொல்லி தெளிப்பதற்கான செலவுகள் மற்றும் கண்காணித்து சந்தை படுத்துவதற்கான செலவுகள்.பெட்டிச் செலவுகள்அறுவடை, பெட்டிப்படுத்துதல் மற்றும் தரம் பிரித்தல் செலவுகள் வசதியின் குணாதிசயம் தகுதிஆப்பிள் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் ஆப்பிள் உற்பத்தி மற்றும் சந்தை படுத்துதலில் ஈடுபட்டிருப்போர்.
 
 மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
 3. குங்குமப்பூவிற்கு நிதியளித்தல்
 நோக்கம்
 குங்குமப்பூ உற்பத்திக்குத் தேவையான அனைத்து நிதி உதவிகளும் வழங்குதல், தவணைக் கடன் மொத்த பயிர் மற்றும் உற்பத்திச் செலவுகளான நாத்து, வேளாண் இயந்திரங்கள், வேலையாள் மற்றும் பின்செய் நேர்த்தி பெட்டிபடுத்தும் செலவுகள் ஆகிய அனைத்தும் அடங்கும்.
 
 வசதியின் குணாதிசயம்
 விவசாய தவணைக் கடன்
 
 தகுதி
 அனைத்து குங்குமப்பூ சாகுபடியாளர்கள், சிறு, குறு பெரு விவசாயிகள் மற்றும் ஒப்பந்த விவசாயிகள் குங்குமப்பூ சாகுபடி தொடங்க நினைத்திருப்போர் அனைவரும் தகுதியானவர்கள்.
 
 குறைந்த மற்றும் அதிகபட்ச கடன் தொகை
 குறைந்தபட்சம்      -     ரூ. 0.06 லட்சம்
 அதிகபட்சம்        -     ரூ. 10.00 லட்சம்
 மேலும் விவரங்களுக்கு அழுத்தவும். 4. ரோஸ்னி நிதித் திட்டம்
 குறிக்கோள்
 பயிர் செய்துள்ள நிலத்தின் மீது விவசாயிகள் உரிமை கொண்டு அதற்கு நிதி அளித்தல். இதை எஸ்.ஆர்.ஓ - 64, 5 - ம் தேதி மார்ச் 2007 ஆம் ஆண்டு ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு ஆணை வழங்கியது.
 
 வசதியின் குணாதிசயம்
 தவணை கடன்.
 
 தகுதி
 ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்கள், கல்வி நிறுவனம், பண்பாடு, தொண்டு நிறுவனம், லாப நோக்கமில்லா நிறுவனங்கள், சமூக நிறுவனங்கள், அமைப்புகள், கூட்டுறவுகள், அரசியல் கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையம் மூலம் அங்கீகரிக்கப்பட்டவை ஆகியவை மாநில அரசுக்கு ஒரு தொகையை நிலத்திற்காக வழங்க வேண்டும். இவை அந்த மாவட்ட துணை ஆணையாளர் அல்லது ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசுத் துறை 8(3) ஜம்மு மற்றும் காஷ்மீர் நில விதி, 2001 கீழ் வருகிறது.
 அதிகபட்ச நிதி அளவுஅதிகபட்ச நிதி அளவு இந்த மொத்த கட்டண அளவை அரசு அறிக்கைத் துறை 8, ஜம்மு மற்றும் காஷ்மீர் நில விதி, 2001 நிலம் வாங்குவோர் மற்றும் மானியச் சலுகை அல்லது விவசாயிக்கு தண்டனையை விலை நிர்ணயம் செய்ததற்கு இணையாகவும், (இணைப்பு - 1) மற்றும் சலுகை / கட்டணத்திற்காக (இணைப்பு - 2), அரசு அறிக்கை SRO 64 - ன் கீழ் குறிப்பிடப்பட்டவை, அனைத்தும் மேற்கூறப்பட்ட நிதியின் அளவைப் பொருத்தது.
 மேலும் விவரங்களுக்கு அழுத்தவும். ஆதாரம் : http://www.jkbank.net     |