| 
 ஐ.என்.ஜி வைஸ்யா வங்கி 
                        
                          வைஸ் கிரிஷிவைஸ் மஹிந்திராகிராமப்புற வீடுகள்பொருட்களுக்கான கடன்கள்தங்க கடன் திட்டம்கே.சி.சி (KCC) 1. வைஸ் கிரிஷிகடன் நடைமுறை படுத்துவதற்கான கட்டணம்
 
                        
                          ரூ. 25,000 வரை - இல்லைரூ. 25,000 மேல் ரூ. 2 லட்சம் வரை ரூ. 50 ஒரு கடனுக்குரூ. 2 லட்சம் அதற்கு மேல் - 0.1 சதவிகிதம் அனுமதிக்கப்பட்ட தொகையில் இருந்து. தொகை செலுத்துவதற்கு முன் உள்ள கட்டணம் : இல்லை.தவணை இல்லா சான்றிதழ்
 
                        
                          ரூ. 25 ஒரு சான்றிதழுக்கு மற்றும் அரசு வழங்கும் திட்டங்களுக்கு எந்த கட்டணமும் இல்லை. சமர்ப்பிப்பு சான்றிதழ் 
                        
                          ரூ. 10 லட்சம் வரை - ரூ. 2000ரூ. 10 லட்சத்திற்கு மேல் ரூ. 50 லட்சத்திற்கு கீழ் -  ரூ. 3000 /-ரூ. 50 லட்சத்திற்கு மேல் - ரூ.5000 /- மேலும் விவரங்களுக்கு அழுத்தவும். 2. வைஸ் மஹிந்திராகடன் நடைமுறை படுத்துவதற்கான கட்டணம்
 
 பி.எஸ்.ஏ
 
                        
                          ரூ. 25,000 வரை - இல்லைரூ. 25,000 மேல் ஆனால் ரூ. 2 லட்சத்திற்கு கீழ் - 0.25 சதவிகிதம். கடன் தொகையில் குறைந்தது ரூ. 250.2 லட்சம் அதற்கு மேல் 
                          கடன் தொகையில் 0.25 சதவிகிதம்புதுப்பித்தலுக்கு 0.125 சதவிகிதம் பி.எஸ்.ஏ இல்லாததற்கு (Non PSA)ரூ. 25,000 வரை : 125 ஒரு கடனுக்கு
 25,000 க்கும் மேல் ரூ. 2 லட்சம் கீழ் கடன் தொகையில் 0.50 சதவிகிதம் குறைந்தது ரூ. 500 வரை 2 லட்சத்திற்கு மேல்.
 
                        
                          கடன் தொகையில் 0.50 சதவிகிதம்புதுப்பித்தலுக்கான கடன் தொகையில் 0.25 சதவிகிதம் தொகை செலுத்துவதற்கு முன் உள்ள கட்டணம் :  இல்லைதவணை இல்லா சான்றிதழ்
 ரூ. 25 ஒரு சான்றிதழுக்கு மற்றும் அரசு நிதி வழங்கும் திட்டங்களுக்கு கட்டணம் இல்லை.
 
 சமர்பிப்பு சான்றிதழ்
 
                        
                          ரூ. 10 லட்சம் வரை ரூ. 2000ரூ. 10 லட்சத்திற்கு மேல் ரூ. 50 லட்சத்திற்கும் கீழ் ரூ. 3000ரூ. 50 லட்சத்திற்கும மேல் ரூ. 5000 மேலும் விவரங்களுக்கு அழுத்தவும். 3. கிராமப்புற வீடுகள்கடன் நடைமுறை கட்டணம்
 
                        
                          நிர்வாகக் கட்டணம் கடன் தொகையில் இருந்து 0.5 சதவிகிதம் தொகை செலுத்துவதற்கான முன் உள்ள கட்டணம் 
                        
                          6 மாத காலம் முடிவடையும் வரை பாதி முன் கட்டணம் செலுத்துவதற்கு அனுமதி இல்லை.6 மாத காலத்திற்குப் பின், பாதியாக செலுத்தும் முன் கட்டணம் அதிகபட்சமாக 2 முறை 12 மாதத்திற்குள் குறைந்தது ரூ. 25,000 வரை செலுத்தலாம்.முன் தொகை செலுத்துவதில் உள்ள தண்டனைத் தொகை பாதி முன்பண தொகைக்கு மட்டும் இல்லை. மொத்த அடைப்பிற்கான தண்டனைத் தொகை 1 சதவிகிதம் (நிலுவையில் இருக்கும் அசல் தொகை + அசல் திருப்பிச் செலுத்தும் தொகை கடந்த 12 மாதங்களாக) மேலும் விவரங்களுக்கு அழுத்தவும். 4. பொருட்களுக்கான கடன் கடன் நடைமுறை படுத்துவதற்கான கட்டணம்பி.எஸ்.ஏ (விவசாயம்)
 
                        
                          ரூ. 25,000 வரை  - இல்லைரூ. 25,000 மேல் - அனுமதிக்கப்பட்ட தொகையில் இருந்து 0.5 சதவிகிதம் குறைந்தது ரூ. 500ரூ. 2 லட்சத்திற்கு மேல் கடன் தொகையில் 0.5 சதவிகிதம் முன்பணம் கட்டணங்கள் :  இல்லை தவணை இல்லா சான்றிதழ் 
                        
                          ரூ. 25 ஒரு சான்றிதழுக்கு மற்றும் அரசு அனுமதிக்கப்பட்ட திட்டங்களுக்கு கட்டணங்கள் இல்லை. சமர்ப்பிப்பு சான்றிதழ் 
                        
                          ரூ. 10 லட்சம் வரை ரூ. 2000/-ரூ. 10 லட்சத்திற்கும் மேல் 50 லட்சத்திற்கு கீழ் ரூ. 3000/-ரூ. 50 லட்சத்திற்கும் மேல் ரூ. 5000/- மேலும் விவரங்களுக்கு அழுத்தவும். 5. தங்க கடன்கள்கடன் நடைமுறைப்படுத்துவதற்கான கட்டணம்
 பி.எஸ்.ஏ : (விவசாயம்)
 
                        
                          ரூ. 25,000 வரை - இல்லைரூ. 25,000 மேல் ஆனால் ரூ. 2 லட்சத்திற்குக் கீழ் ஒரு கடனுக்கு ரூ. 100 வழங்கப்படும்.ரூ. 2 லட்சம் மற்றும் அதற்கு மேல் அனுமதிக்கப்பட்ட தொகைக்கு 0.2 சதவிகிதம் பி.எஸ்.ஏ இல்லாதவை (பொதுவானது) 
                        
                          ரூ. 25,000 வரை - இல்லைரூ. 25,000 மேல் ஆனால் ரூ. 2 லட்சத்திற்கு கீழ் ஒரு கடனுக்கு ரூ. 250ரூ. 2 லட்சம் மற்றும் அதற்கு மேல்0.25 சதவிகிதம் புது கடன்களுக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம்0.10 சதவிகிதம் மற்றும் அதன் மேல் அனுமதிக்கப்பட்ட தொகையில் 0.2 சதவிகிதம் பி.ஏ.ஐ.எஸ் (காப்பீட்டுத் தொகை)மொத்த காப்பீட்டுத் தொகை ரூ. 50,000/- க்கு மூன்று வருடங்களுக்கு ரூ. 10 செலுத்தவேண்டும்.
 
 பணம் செலுத்துவதற்கு முன்பான கட்டணங்கள் : இல்லை
 
 மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.
 6.கே.சி.சி (KCC) கடன் நடைமுறை படுத்துவதற்கான கட்டணம்
 
                        
                          ரூ. 25,000 வரை - இல்லைரூ. 25,000 மேல் ரூ. 2 லட்சத்திற்கு குறைவாக ரூ. 100 ஒரு கடனுக்குரூ. 2 லட்சம் மற்றும் அதற்கு மேல் - அனுமதிக்கப்பட்ட தொகையில் 0.2 சதவிகிதம் பி.ஏ.ஐ.எஸ் (காப்பீட்டுத் தொகை) 
                        
                          மொத்த காப்பீட்டுத் தொகையான ரூ. 50,000 3 வருடங்களுக்கு ரூ. 10 செலுத்த வேண்டும். முன்பணம் செலுத்தும் கட்டணம் : இல்லை
 தவணை இல்லா சான்றிதழ்
 
                        
                          ஒரு சான்றிதழுக்கு ரூ. 25 மற்றும் அரசு வழங்கும் திட்டங்களுக்கு கட்டணம் இல்லை. மேலும் விவரங்களுக்கு அழுத்தவும். ஆதாரம் : http://www.ingvysyabank.com |