| 
 நைநிடால் வங்கி லிமிடெட் நைநிடால் வங்கி லிமிடெட் மூலம் திட்டங்கள் கீழ்க்கண்டவற்றிற்கு வழங்கப்படுகின்றது.
 
                
                  தோட்டக்கலை திட்டங்களுக்கு நிதி உதவி அளித்தல்தோட்டக்கலை திட்டங்களுக்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு நிதி உதவி வழங்குதல். தகுதிஅனைத்து தனி நபர்கள், விவசாயிகள், விவசாயிகள் குழு, சுய உதவிக்குழுக்கள், நிறுவனங்கள் மற்றும் கூட்டு நிறுவனங்கள்.
 கடன் அளவு
 குறைந்தபட்சம்
 
                
                  30 லட்சம் வரை உள்ள திட்டங்களுக்கு  திட்ட செலவில் 25 சதவிகிதம் வழங்கப்படும்.30 லட்சத்திற்கு மேல் உள்ள திட்டங்களுக்கு திட்ட செலவில் 45 சதவிகிதம் வழங்கப்படும். அதிகபட்சம் : திட்டங்களுக்கு எந்த வித அதிகபட்ச அளவும் இல்லை. மேலும் விவரங்களுக்கு அழுத்தவும். ஆதாரம்  : http://www.nainitalbank.co.in/     |