வங்கி மற்றும் கடன் :: தனியார் வங்கிகள்

ரத்னாகர் வங்கி லிமிடெட்

விவசாய கடன்கள்

பண்ணை இயந்திரமயமாக்கல் மற்றும் இதர போக்குவரத்து வாகனத் திட்டங்கள்

  1. உழவு உந்து டிரெய்லர் மற்றும் விவசாய உபகரணங்கள்
  2. பவர் டில்லர்கள் / கதிரடிக்கும் இயந்திரங்கள்
  3. வேளாண் தேவைகளுக்கு நான்கு சக்கர வாகனங்கள் (எடுத்துக்காட்டு  - ஜீப்)
  4. வேளாண் தேவைகளுக்கு இரு சக்கர வாகனங்கள்
  5. டிரக்குகள் மற்றும் இதர வாகனங்கள் - வேளாண் பொருட்கள் போக்குவரத்துத் தேவைகள்.

உழவு உந்து டிரெய்லர் மற்றும் விவசாய உபகரணங்கள் ஆகியவற்றிற்கு

1. குறைந்தபட்சத் தேவைகள் : ஒரு உழவு உந்து, ஒரு டிரெய்லர் மற்றும் இரு உபகரணங்கள்.
2. குறைந்தபட்ச நில அளவுகள் : 6-8 ஏக்கர் விவசாய பாசன நிலம் (தனிப்பட்ட விவசாயிகள் அல்லது குழுவாக உள்ள விவசாயிகள்)

மற்ற இதர வகையான பாசன நிலம் மற்றும் ஆண்டு விவசாயம் இதர வருவாய்

1. அளவு 20 சதவிகிதம்
2. காலம் 3 முதல் 5 ஆண்டுகள்
3. தேவையான ஆவணங்கள்

  1. மதிப்பீடுகள்
  2. 8 A/ 7/12 முக்கிய வெளிப்பாடுகள்
  3. கடன்கள் இல்லா சான்றிதழ்களை சங்கங்கள் / உள்ளூர் வங்கிகள் / தடையில்லா சான்றிதழ் (என்.ஓ.சி) வங்கியிடம் இருந்து பெறவேண்டும்.
  4. அத்தாட்சியாளர் மற்றும் அவரின் மதிப்புள்ள தாள்கள்
  5. விவசாயம் மற்றும் இதர ஆதாரங்கள் மூலம் இருந்து வரும் ஆண்டு வருவாய் போன்ற தகவல்கள்

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்

ஆதாரம் : http://www.theratnakarbank.com

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013