| 
 கத்தோலிக் சிரியன் வங்கி தேவைக்கேற்ற நிதிகள் வேளாண்மை மற்றும் அதன் சார்ந்த தொழில்களுக்கு கீழ்க்கண்ட முறைகளில் வழங்கப்படுகிறது. 
                
                  
                    
                      இடுபொருட்கள் வாங்குவதற்கு சிறு தவணை உற்பத்தி கடன்கள் (பயிர்க் கடன்கள்) பண்ணை இயந்திரங்கள் வாங்குவதற்கு கடன் உதவிகள்தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்களுக்கு கடன் உதவிகள்வேளாண் துறை சார்ந்த தொழில்களான பால் பண்ணை, கோழிப் பண்ணை, ஆடு / செம்மறியாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, இறால் வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, வாத்து வளர்ப்பு, முயல் வளர்ப்பு, காளான் வளர்ப்பு ஆகியவற்றிற்கு கடனுதவி அளித்தல்.சாண எரிவாயு களன் கட்டமைப்பிற்கு கடனுதவி அளித்தல்.கடன்களுக்கான அளவு, வட்டி விகிதம், பாதுகாப்பு ஆவணங்கள் ஆகியவை அனைத்தும் பாரத ரிசர்வ் வங்கியின் நேரத்திற்குத் தகுந்தாற்போல் மாறும் வழிகாட்டுதலின்படி வழங்கப்படும்.   ஆதாரம் : http://www.csb.co.in/default.     |