வங்கி மற்றும் கடன் :: தனியார் வங்கிகள்

ஹெச்.டி.எப்.சி வங்கி

  1. ஹெச்.பி உழவு உந்து
  2. சேமிப்பு கிடங்கு இரசீது கடன்கள்

1. ஹெச்.பி உழவு உந்து
சிறப்புகள் மற்றும் பயன்கள்

  • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பல தரப்பட்ட உழவு உந்து வண்டிகள்
  • நுகர்வோர் துறைகள், உழவு உந்து வண்டியைப் பயன்படுத்தி விவசாயம் மற்றும் வணிகத் தேவைகளுக்குப் பயன்படுகிறது.
  • உங்களுக்குப் பிடித்தமான உழவு உந்து வண்டிக்கு 85 சதவிகிதம் வரை நிதி பெற்றுக் கொள்ளலாம்.
  • திருப்பிச் செலுத்தும் காலம் இணக்கமுள்ள வகையில் 12 முதல் 84 மாதங்களுக்குள் செலுத்தலாம்.
  • வேகமான வகையில் செயலாக்கம்.
  • பி.டி.சி மூலம் எளிதாக திருப்பிச் செலுத்தலாம் அல்லது பணம் வசூல் செய்வதன் மூலமும் செலுத்தலாம்.
  • கவர்ச்சியான வட்டி விகிதங்கள்
  • தடைகள் இல்லாத இலவசப் பதிவுகள்

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

2. சேமிப்புக் கிடங்கு இரசீது கடன்கள்
சிறப்புகள் மற்றும் பயன்கள்

  • உங்களது தேவைகளைப் பொறுத்து கடன்கள் ரூ. 1 லட்சம் முதல் வழங்கப்படும்.
  • பலதரப்பட்ட பொருட்களுக்கு கடன்கள் வழங்கப்படும்.
  • நிதிகள் பலதரப்பட்ட பொருட்கள் பல கோடோன்களில் சேமிப்பின் மீது நிதி வழங்கப்படும்.
  • கவர்ச்சியான வட்டி விகிதங்கள்.
  • வேகமாக கடன்களை அங்கீகரிக்கும் துறைகள்
  • டீமேட் பொருட்களுக்கு எதிராக கடன்களை பெற்றுக் கொள்ளலாம்.
  • நுகர்வோர் சலுகைகள் - இருக்கின்ற சொத்தின் மதிப்பை வைத்து நுகர்வோர் சிறப்புக் கடன் வசதிகளைப் பெறலாம்.
  • கையிருப்புக் காப்பீடுகள் - நாங்கள் கையிருப்பு காப்பீடு வசதிகளைப் பொருட்கள் வைத்திருப்பதற்கு வழங்குகிறோம்.

மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்.

ஆதாரம் : http://www.hdfcbank.com


 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013