இந்தியாவின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை ஒழுங்குமுறைப்படுத்துதல்
இந்திய அரசு, உயிரி தொழில்நுட்பத் துறையின் முழு ஒத்துழைப்புடன் இதர அரசுத் துறைகளுடன் இணைந்து, மதிப்பிடுதல் மறறும் கடைகளை நீக்கி, சாகுபடிச் செய்வதற்கான (மரபணு மாற்றம் செய்யபட்ட பயிர்களை) ஒரு திட்டத்தை கொண்டு வருகிறது 1986 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து மரபணு மாற்றம் செய்யபட்ட பயிர்களை, இந்திய சுற்றுச்சுழல் பாதுகாப்பு ஆணையால் வெளியிடப்படுகிறது. இந்த ஆணை, சுற்றுச்சுழலை காநத்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான செயல்முறைகளைக் கொடுக்கிறது. 1989ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் நாள், இந்திய சுற்றுச்சுழல் பாதுகாப்பு ஆணை 1986ன் கீழ், தீங்கு அளிக்கக்கூடிய நுண்ணுயிர்கள், மரபணு மாற்றம் செய்த உயிர் அல்லது செல் இவற்றின் (ஊற்பத்தி, பயன்பாடு, ஏற்றுமதி, இற்ககுமதி மற்றும் சேமிப்பு) ஆன சட்டங்களும் ஒழுங்குமுறைகளும் வரையறுக்கப்ட்டடது.
குழுக்களுக்கும், இந்திய அரசின் பல்வேறுப்பட்ட துறைகளுக்கு இடையோன தொடர்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.உயிர் காப்பு நிறுவன குழு, மரபணு மாற்றம் செய்யப்பட்டவைகளை திறனாய்வு செய்யும் குழு, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை அனுமதிக்கு குழவின் அனுமதியுடன், அவர்கள் செயல்படுவார்கள். சுற்றுச்சுழல் பாதுகாப்பு ஆணை 1986 கீழ் மரபணு மாற்றம் செய்யப்ட்ட பயிர்களை பயிர்செய்ய அனுமதிக்கும் குழுவானது மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிர் அல்லது பயிர் மற்றும் பொருள் வெளியிடப்பட்ட பின் சுற்றுச்சுழலின் பாதுகாப்பு மற்றும் பாதிப்பபை களைய ஆய்வு செய்கிறது. மரபணு மாற்றம் செய்யப்ட்ட பயிர்களை பயிர் செய்ய அனுமதிக்கும் குழு, பரிசோதனைகள் மற்றும் 20 ஏக்கர் அளவு மேலான பரப்பில் உயிர் சோதனை செய்ய அனுமதி அளிக்கிறது. வேளாண் அமைக்சகத்திடமிருந்து, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கான ஒப்புதல் பேற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை இதர விவரங்களுக்கனா இணைய தளங்கள்
தொடர்புடைய இணையதளங்கள்:
http://dbtbiosafety.nic.in/
http://igmoris.nic.in/
http://www.envfor.nic.in/divisions/csurv/geac/geac_home.html |