பயிர் காப்பீட்டு் :: ஒரு ஏக்கருக்கான சாகுபடி செலவு (சுருக்கம்)


ஒரு ஏக்கருக்கான சாகுபடி செலவு (சுருக்கம்)

ஏக்கருக்கான செடிகளின் எண்ணிக்கை :
பயிரின் காலம் :
இடுபொருள் விலை (ஏக்கருக்கு ரூபாயில்) :
வேலையாட்கள் கூலிச் செலவை ஒவ்வொரு பிரிவிற்கும் சேர்க்காமல், ஒட்டு மொத்தமாக 14. நெ பிரிவில் சேர்த்து விடவும்.

  1. நாற்றாங்கால் தயார் செய்தல் :
  2. விதைப் பொருட்களின் விலை :
  3. வயல் நிலத்தை தயார் செய்தல் :
  4. குழி தோண்டுதல் :
  5. குழி நிரப்புதல் :
  6. நடவுச் செலவுகள் :
  7. குச்சி கொடுத்தல் செலவு :
  8. நீர்ப்பாசனம் :
  9. உரங்கள் :
  10. எருக்கள் :
  11. பயிர் பாதுகாப்பு :
  12. பின்செய் நேர்த்தி :
  13. வேலி அமைத்தல் :     
  14. நாற்றாங்கால் முதல் அறுவடை வரை ஆகும் வேலையாள் கூலிச் செலவு:
  15. இயந்திரம் செலவு :
  • சொந்தமானது :
  • வாடகை : 
  1. மாட்டு வண்டி செலவு :
  2. அறுவடை :

புதிய பயிர்களை காப்பீடு செய்வதற்கான கூடுதல் வினாத் தொடர்கள்

  1. இடுபொருள் செலவின் பிரிவுகள்               :
  2. நடவு செய்ததிலிருந்து முதல் பழம் வரும் வரை  :
  3. முதல் பழம் முதல் அறுவடை வரை - ஒவ்வொரு பருவப் பயிர் செய்தல்:
  4. பிரிவு விவரங்கள் மற்றும் காலநிலை, பயன்பாட்டு அளவுகள்:
  5. பல்வேறு பிரிவுச் செலவுகள்:

வேலையாட்கள்

நீர்ப்பாசனம்  :
பிற இடுபொருள்கள் இடுதல்:
இழப்புகள்    :

  • பயிருக்கு இழப்புகள் மற்றும் பாதிப்புகள் ஏற்படுத்தும் பெரும்பாலான பயிர் எதிரிகள் மற்றும் நோய்கள்
  • பயிர் எதிரி மற்றும நோய்களை கட்டுப்படுத்த எடுத்த முன் எச்சரிக்கைகள் (விவரங்கள் கொடுக்கவும்)
  • பயிர் இழப்பு மற்றும் பாதிப்புகள் ஏற்படுத்துதம் மற்ற பிற அபாயங்கள் மற்றும அதனுடைய பாதிப்பின் அளவை இரண்டு நிலைகளில் கொடுக்கவும்.
  • முதல் பழம் வரும் நிலையிலிருந்து
  • முந்தைய அறுவடை பருவத்திலிருந்து அடுத்த அறுவடை பருவம்

பயிர் அபிவிருத்தி

முந்தைய அறுவடையிலிருந்து அடுத்த அறுவடை காலத்திற்குள் இருக்கும் பயிர் அபிவிருத்தி நிலைகள் அவையாவை

  1. வானிலை அபாயங்களால், பயிரின் ஒவ்வொரு அபிவிருத்தி நிலையில் முதல் கேள்விக்குரிய விளைவுகள் என்ன ?
  2. பயிர் நடவு செய்து அறுவடை செய்யும் வரை, ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஏற்பட்டிருக்கும் நிலையான வளர்ச்சி விகிதம் என்ன ? (இவ்விவரம் தைல மரம், பாப்லார் மரம் போன்றவற்றிற்குத் தேவை)
  3. நட்ட நாளிலிருந்து அறுவடை செய்யும் வரை ஒவ்வொரு மூன்று மாதத்தில் ஏற்பட்டிருக்கும் நிலையான அகலம் என்ன ?
  4. செடியின் பயன் என்ன மற்றும் அதன் சந்தை நிலவரம் என்ன ?
  5. செடியில் வணிக மதிப்பீடு என்ன மற்றும் அதனுடைய ஆண்டு காலப் பிரிவு விவரங்கள் ?

வளர்ச்சியின் வருட காலம்

மதிப்பீடு

முதல் வருடம்

 

இரண்டாம் வருடம்

 

மூன்றாம் வருடம்

 

தயவுசெய்து தகவல்களின் ஆதாரத்தைக் குறிப்பிடவும்.

ஒவ்வொரு பயிருக்கும் சமர்ப்பிக்க வேண்டிய தகவல்கள்


பயிரின் பெயர்

சாகுபடி பரப்பளவு

செடியின் இன்றைய நிலவரம் (வருடம்)

வருடப்படியான இடுபொருள் செலவு காப்பீடு பெறும் வரை தேவையானது

1 ஆம் வருடம்

 

 

 

2 ஆம் வருடம்

 

 

 

3 ஆம் வருடம்

 

 

 

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013