பயிர் காப்பீட்டு் :: பயிர் காப்பீட்டு திட்டம்

பாப்பி பயிர்க் காப்பீடு

சி.பி.என்.ஆல் வழங்கப்பட்ட உரிமத்தின் கீழ், அரசு அறிவித்துள்ள இடங்களில் பாப்பி (அ) கஞ்சா பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இந்த காப்பீடு வழங்கப்படுகிறது.

காப்பீட்டு பாதுகாப்பு

கஞ்சாப் பயிருக்கு வெள்ளம், புயல், பனி, மற்றும் நோய்களால் ஏற்படும் இழப்புக்களை ஈடு செய்ய காப்பீடு தருகிறது.

காப்பீடு காலம்

விதைக்கும் காலத்திலிருந்து முதல் அறுவடை காலம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது.

காப்பீடு தொகை

பயிர் சாகுபடி செலவு (அ) இடு பொருளுக்கு ஆகும் செலவு (அ) பயிர் வளர்ப்பதற்கு ஆகும் செலவைப் பொறுத்து காப்பீடு தொகை அளிக்கப்படுகிறது.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013