பயிர் பாதுகாப்பு :: ஆப்பிள் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

சேன்ஜோஸ் செதில் பூச்சி: குவாட்ரேஸ்ப் பிடியோட்டஸ் பெர்னிசியோசஸ்

அறிகுறிகள்:

  • பூச்சி சாற்றை உறிஞ்சி, மரம் வளர்ச்சியடையாமல் செய்து மகசூலைப் பாதிக்கும்.

பூச்சியின் விவரம்:

  • பெண் பூச்சி மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறத்தில் வட்ட வடிவில் உடம்பின் நடுப்பகுதி சற்று உயர்ந்து ஒரு சிறிய கருப்பு கொப்பளம் கொண்டு இறக்கை இல்லாமலும், ஆண்பூச்சி இறக்கையுடனும் இருக்கும்.

கட்டுப்பாடு:

  • என்கார்சியா பெர்னீசியோசி மற்றும் புரோஸ்பால்டெல்லா என்ற எனும் ஒட்டுண்ணிகளை மரத்திற்கு 1000 – 1500 எனும் அளவில் விட்டால் இயற்கையிலேயே நல்ல கட்டுப்பாட்டைத் தருகின்றன.
  • பாஸோலான் 50 EC 0.05% தெளிக்கவும்
ஆப்பிளின் மேலே செதில் பூச்சி  
சிவப்பு நிற நிற மாற்றம்
பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015