பயிர் பாதுகாப்பு :: கொண்டக்கடலை பயிரைத் தாக்கும் நோய்கள்

போட்ரடிஸ் கிரே மோல்டு: போட்ரிடிஸ் சினேரியா

அறிகுறிகள்

  •  செடிகள் கூட்டம் கூட்டமாக இறந்துவிடும், விதைகள் உருவாக தாமதாகும்.
  • பாதிக்கப்பட்ட, பூக்களும் உதிர்ந்துவிடுகின்றன. இவைகளின் மேல் பூஞ்சாண வித்துக்கள் படிந்திருக்கும். தண்டின் மேல் கோடுகள் போன்ற தோற்றம் காணப்படும்.
  • இளம் கிளைகள் ஒடிந்துவிடும், பாதிக்கப்பட்ட பூக்கள் பழுப்பு நிறமாக மாறிவரும்.
  • காய்களின் மேல் உள்ள கோடுகள், ஒழுங்கற்றதாக இருக்கும்.

கட்டுப்பாடு

  • கோடையில் ஆழமாக உழவேண்டும்.
  • விதையை கார்பன்டாசிம் + திரம் (1:1) 3 கிராம் / கிலோ என்ற அளவில் நேர்த்தி செய்யலாம்.
  • விதைத்த 3-5 வாரங்களில் இந்நோய் பரவி நாற்றுக்களை கீழே காய்ந்துவிடுகின்றன. இதனால் வெளிர் நிறமுடைய இலைகளும் ஒடிந்த தண்டும் காணப்படுகிறது.
  • தண்டின் உள்பகுதி பழுப்பு நிறத்தில் காணப்படும்.

 

 

stem and leaves affected by botrytis gray mold

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015