பயிர் பாதுகாப்பு :: கோக்கோ பயிரைத் தாக்கும் நோய்கள்

தண்டு வீக்கப் புண்: ப்ய்டோப்தொரா  பால்மிவோரா

அறிகுறிகள்

  • வீக்கப் புண்கள் அடிமரம்,  ஜொர்குட் அல்லது கிளைகளில் தோன்றும்.
  • முதல் அறிகுறிகலாக சாம்பல் கலந்த பழுப்பு நிற மூழ்கிய புண்கள் மரத்தின் பட்டையில் தோன்றும். இந்த புண்களில் இருந்து சிவப்பு பழுப்பு திரவம்  கசிந்து பின்னர் காய்ந்துவிடும்.
  • புண்களின் அடிப்பகுதியில் உள் திசுக்கள் சிவப்பு பழுப்பு நிறமாக மாறிவிடும்.
பழுப்பு நிற மூழ்கிய புண்கள வறண்ட தோற்றமம்ளிகும் துரு அழுகிய பட்டை

கட்டுப்பாடு

  • முதல் நிலையில் பட்டைகளை நீக்கி அதன் மீது போர்டியாக்ஸ் மிக்சர் அல்லது காப்பர் ஆக்சி களோரைட விழுது தடவி இந்நோயை கட்டுப்படுத்தலாம்.
  • வாடிய கிளைகளை வெட்டி அகற்றி விடவேண்டும்.

Image Source:

http://www.dropdata.org/cocoa/cocoa_prob.htm

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015