பயிர் பாதுகாப்பு :: காஃபி பயிரைத் தாக்கும் பூச்சிகள்
சிறு துளை வண்டு: சைலோசென்டரஸ் காம்ப்பேக்டஸ்

சேதத்தின் அறிகுறிகள்:

  • தண்டில் சிறுசிறு துளைகள் அதிகமாக இருக்கும்
  • இலைகள் வாடிக்காயும்
  • காற்றில் அசையும் போது தாக்கப்பட்ட கிளைகள் ஒடிந்துவிடும்

பூச்சியின் விபரம்:

  • வண்டுகள் கரும்பழுப்பு நிறத்தில், உருளை வடிவில் இருக்கும் சிறு உரோமங்களை கொண்டிருக்கும்
  • பெண்வண்டுகள் கருப்பாகவும், பெரியதாகவும் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • பூச்சிகொல்லிகள் சிறுதுளை வண்டுகளை கட்டுப்படுத்துவதில்லை
  • பூச்சி தாக்கிய கிளைகளை களைத்து அழிக்கவேண்டும்
  • சீரான நிழல் மற்றும் நல்ல வடிகால் அமைக்கவும்
Coffee coffee

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015