பயிர் பாதுகாப்பு :: காஃபி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

கம்பளிப் பூச்சி: யூப்டிரோட் வகைகள்
சேதத்தின் அறிகுறிகள்:

  • அரேபிகா காஃபியல் சேதம் அதிகமாக இருக்கும் இலைகள் முழுவதும் கடித்து சேதப்படுத்தப்பட்டிருக்கும்

பூச்சியின் விபரம்:

  • மஞ்சள் பழுப்புநிற அந்துப்பூச்சி, இறக்கையில் இரண்டு பட்டைகோடுகளும், குறுக்குநெடுக்கு கோடுகளும் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

  • புழுக்களை சேகரித்து அழிக்கலாம்
  • ஜனவரி மற்றும் மே மாதங்களில் கூட்டுப்புழுக்களை சேகரித்து எரிக்கவும்
  • விளக்குப்பொறி வைத்து அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்
  • குவினால்ஃபஸ் 320 மி.லி, ஃபென்னநட்ரோதியான் 240 மி.லி உடண் 100 மி.லி பசை கலந்து 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015