பயிர் பாதுகாப்பு :: காப்பி பயிரைத் தாக்கும் நோய்கள்

நுனிக்கருகல் நோய்

அறிகுறிகள்

  • இலைகளில் வட்ட சாம்பல் புள்ளிகள் தோன்றும்.
  • சிறிய இருண்ட நிற குழி விழுந்த புள்ளிகள் தோன்றுகின்றன. நுனி கருகலும் ஏற்படுகிறது.

கட்டுப்பாடு

  • மேன்கோசெப் 0.25% தெளிக்க வேண்டும்.

Image Source:

http://www.cirad.fr/var/cirad/storage/images/site-cirad.fr/actualites/toutes-les-actualites/articles/2010/science/anthracnose-des-baies-du-cafeier/39860-1-fre-FR/anthracnose-des-baies-du-cafeier-la-pluie-ennemi-public-numero-un_lightbox.jpg

 

குழி விழுந்த புள்ளிகள்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015