பயிர் பாதுகாப்பு :: காப்பி பயிரைத் தாக்கும் நோய்கள்

கருமையழுகல் நோய்

அறிகுறிகள்

  • இதன் முக்கிய அறிகுறி இலைகள் பழுப்பு மற்றும் கருப்பு நிறமாகி அழுகுதல் மற்றும் பழங்கள் அழுகுதல் அகியவையாகும்.
  • இலைகளில் வலிமையான பூஞ்சை தொங்கும்.
  • பாதிக்கப்பட்ட பகுதிகளில் பூஞ்சை இலை முடிச்சுக்களை காணலாம். இலையுதிர்தல் ஏற்படுகிறது.

கட்டுப்பாடு

  • பாதிக்கப்பட்ட பகுதிகளை அகற்றிவிட வேண்டும்.
  • போர்டியாக்ஸ் கலவை 1% தெளிக்க வேண்டும்.

Image Source:

http://hawaiiplantdisease.net/Coffee-diseases.php

 

இலைகள் பழுப்பு மற்றும் கருப்பு நிறமாகி அழுகுதல்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015