அறுவடைப் பின்சார் நோய்கள் :: பழங்கள் :: ஆப்பிள்

கொப்புளப்புள்ளிகள்: சூடோமோனஸ் சிரின்ஜே பி.வி.பாப்புலன்ஸ்

அறிகுறிகள்:

  • பழத்தின் பட்டைத்துளையில் அதிக கொப்புளம் போன்று ஆரம்ப நிலையில் தொடங்கி ஜுலையின் நடு மாதம் வரை தோன்றும்
  • பழங்களில் உள்ள கொப்புளம் (அ) புள்ளிகள் ஊதா கலந்த கருப்பு நிறத்தில் காணப்படும். அறுவடை செய்யும் பொழுது 1-5 மி.மி வட்டத்தில் வீச்சு இருக்கும்

கட்டுப்பாடு:

  • பெனோமில், ட்ரையோஃபனேட் - மெத்தில்
  • 2% நிறம் நீக்க உப்பு - 5 நிமிடங்கள் மற்றும் 0.2% பில்ட் 406 - 10 நிமிடங்கள்
  • 2-4 செல்சியசில் சேமித்து வைக்கவும்
  • 0.1% டி.பி.ஜெட் மற்றும் 0-12 வேக்காலுடன் சேர்த்து குளிர்வித்தல் வேண்டும். (சுப்பிரமணியன் இட்.ஆல், 1973)
  • சேமிக்கும் முன்பே 2-3 நிமிடங்கள் டி.பி.ஜெட் (500 பி.பி.எம்) -ஐ முக்கி வைக்கவும்
  • 4% போரிக் அமிலம் மற்றும் இமடாசில்

Image source:

http://www.extension.org/pages/60624/blister-spot-of-apple#.VSeaxhfTSt1
http://www.plantmanagementnetwork.org/elements/view.aspx?ID=121http://www.omafra.gov.on.ca/english/crops/facts/blistersp.htm

 

அதிக கொப்புளம்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015