அறுவடைப் பின்சார் நோய்கள் :: பழங்கள் :: ஆப்பிள்
ஆப்பிள் கருந்தழும்பு: வென்சூரியா இன்அக்குவாலிஸ்

அறிகுறிகள்:

  • தோல் பகுதியில் சிறிய,சொரசொரப்பாக, வட்ட வடிவில் கரும் நைவுப்புண் தோன்றும்
  • பழங்களை குளிர்வித்த பிறகு
  • தாக்கப்பட்ட பழ அழுகல் நைவுப்புண் மேல் இரண்டாவது முறையாக தாக்கிவடும்
  • அஸ்கஸ் கரண்டி வடிவத்தில் மாறிவிடும்
  • அஸ்கோஸ்போர் இரண்டு அணுக்களை உடையது. மேல் உள்ள அணுக்கள் மஞ்சள் நிறத்திலும், சிறியதாகவும், கீழ் உள்ள அணுக்களை விட அகலமாகவும், நீள்வட்ட வடிவிலும் இருக்கும்
  • குறைந்த வெப்பநிலை 4 மற்றும் 80 செல்சியஸ் நோய் உருவாவதற்கு ஏற்ற வெப்பநிலை ஆகும்
வட்ட வடிவில் கரும் நைவுப்புண் நைவுப்புண் அஸ்கோஸ்போர்

கட்டுப்பாடு:

  • பாதிக்கப்பட்ட பழம் வளரும் கிளை மற்றும் சொறியை கோடைக்காலத்தில் வெட்டிவிட வேண்டும்
  • நோய் தாக்கப்பட்ட பழங்கள் மரத்தில் இருந்தாலோ, அல்லது கீழே விழுந்திருந்தாலோ அந்தப் பழங்களை சேகரித்து மண்ணில் புதைத்து விட வேண்டும்
  • நோய் தாக்கப்பட்டு காயச் செய்ததை மண்ணில் உழுவ வேண்டும்

Image source:

http://www.apsnet.org/edcenter/intropp/lessons/fungi/ascomycetes/Pages/AppleScab.aspx
http://www.ipm.ucdavis.edu/PMG/PESTNOTES/pn7413.html
http://www.agf.gov.bc.ca/cropprot/tfipm/applescb.htm

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015