அறுவடைப் பின்சார் நோய்கள் :: பழங்கள் :: ஆப்பிள்
கசப்பழுகல்: க்ளோமெருளா சிங்குலேட்டா

அறிகுறிகள்:

  • சிறிய, பழுப்பு நிற வட்ட வடிவ புள்ளிகள் தோன்றும்
  • பின் பழத்தின் மேல் குழி போன்று காணப்படும். அது ஏந்துதட்டு வடிவத்தில் தாழ்ந்து காணப்படும்
  • ஈரப்பதமான நிலை, பூசணங்கள் இளங்சிவப்பு  நிறமாக அழுகிய பகுதிகளின் நடுவில் தோன்றும்
  • சதைப்பகுதியில் அழுகல் ஆழமாகக் காணப்படும்
  • 680ஃபாரன்ஷீட் நோயை உருவாக்க உகந்தது

கட்டுப்பாடு:

  • 0.25% மேன்கோசெப்பை வயலில் தெளிக்கவும்.
  • பழங்களை பதப்படுத்தி வைக்கும் பொழுது நோயை அறிந்து கொள்ள 0.25% மேன்கோசெப்பை வைத்து நேர்த்தி செய்ய வேண்டும்.

Image source:

http://www.apsnet.org/publications/imageresources/Pages/Aug_89-8-3.aspx https://www.apsnet.org/publications/imageresources/PublishingImages/2009/IW000096.jpg
கசப்பழுகல்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015