அறுவடைப் பின்சார் நோய்கள் :: பழங்கள் :: ஆப்பிள்
பழுப்பு அழுகல்: மோனிலினியா ஃபரக்டிகோலா

அறிகுறிகள்:

  • அழுகல் பெரியதாகி மென்மையாகவிடும் ஆனால் மென்கூழாக இருக்காது
  • ஆரம்பம் மற்றும் நடு நிலைப்பருவத்தில் வளர்ச்சியடையும் போது வட்டம் மற்றும் சமமான பழுப்பு நிறத்தில் காணப்படும்
  • கெட்டுப்போன பகுதிகள் பெரியதாகும் 1/8 இன்ச் சிறிய கருப்பு நிறப் புள்ளிகள் படிப்படியாக பட்டைதுளையில் உருவாகும்
  • முழு பழமும் அழுகிவிடும். வெது வெதுப்பான நிலையில் பழங்கள் கருப்பு நிறத்தில் மாறி பூம்பட்டு போன்று காணப்படும்
  • வெது வெதுப்பான ஈரமான நிலையில் சாம்பல் நிறத்திலிருந்து தோல் பதனிடும் பட்டையில் பூஞ்சாண் உருவாகும். திட்டின் அளவு வேறுபடும் அல்லது கெட்டுப்போன பகுதிகளின் மேல் பரவி காணப்படும்
வட்டம் மற்றும் சமமான பழுப்பு நிற பழம் அழுகல்

கட்டுப்பாடு:

  • சுகாதாரம் மூலம் முதலில் பழுப்பு அழுகல் கட்டுப்பாடு தோன்றும்
  • பழுப்பு அழுகல் சொறி உடைய கொம்புகளை கத்தரிக்கவும். பின் அதையை அந்தப் பகுதியில் இருந்து நீக்கி அழித்து விட வேண்டும்

Image source:

https://www.rhs.org.uk/advice/profile?pid=114
http://www.planetnatural.com/pest-problem-solver/plant-disease/brown-rot-brown-rot/
http://postharvest.tfrec.wsu.edu/marketdiseases/brownrot.html

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015