அறுவடைப் பின்சார் நோய்கள் :: பழங்கள் :: வாழை

ஆந்தராக்னோஸ்: கொலிட்டோட்ரைக்கம் ம்யியூசே

அறிகுறிகள்:

  • சிறிய, கருப்பு நிற வட்ட வடிவ புள்ளிகள் தோலின் மேல் தோன்றி அந்தப் புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய புள்ளிகளாக மாறிவிடும்
  • புள்ளிகளின் மேல் ஆழ்ந்த அரக்கு நிறத்தில் பெரிய அளவில் பூசணம் தோன்றும்
  • அதிகப்படியான பாதிக்கப்பட்ட பழங்களில் கறை ஏற்படுவதால் கருப்பு நிறத்தில் மாறிவிடும்
  • தோலின் மேல் ஒரு வகையான பூசணம் உருவாகும். பழக்கூழ் மென்மையாக மாறிவிடும்
  • உள்ளுரைவில்லாத தொற்றல் பொதுவாக குழையை அறுவடை செய்வதற்கு முன்பு அல்லது பின்பு சிறிய புண் போன்று தோலின் மேல் தொடங்கி பின் செயலற்ற நிலையில் தொடர்ந்து உருவாகும்
  • அறுவடை நேரத்தில் நிறை உள்ளுரைகிற தொற்றல் தோலின் மேற்புறத்தில் அதிக எண்ணிக்கையில் அழுத்த உறுப்புகள் தோன்றும்
  • காற்று வழி பூஞ்சாண்களால் நோய் பரவும். அதிகப்படியான பூச்சிகள் அடிக்கடி வாழை பூவில் அமர்ந்து செல்வதாலும் நோய் பரவும்
  • 30-350 செல்சியஸ் வெப்பநிலை மற்றும் 85.7-100% ஆர்ஹெச்
பழுப்புநிற புள்ளிகள் கருப்பு நிறத்தில் சுருங்கிய பழங்கல் முழுதாரும் கருப்பு நிறத்தில் மாற்றம்

கட்டுப்பாடு:

  • கார்பன்டாசின் 400 பிபிஎம்,  (அ) பெனோமில் 1000 பிபிஎம், (அ) ஏரியோஃபங்கின்சல் 100 பிபிஎம் இவற்றில் பழங்களை அறுவடை பின்சார் நேர்த்தி செய்ய வேண்டும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015