பயிர் பாதுகாப்பு :: மணத்தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள்
மணத்தக்காளி
இலைக் கருகல் நோய்
இலைப்புள்ளி, இலைக் கருகல் நோய் ஆகியவை இலைகளைச் சேதப்படுத்தும். இலைப்புள்ளி நோய் தாக்குவதால், முதிர்ச்சியாகும் இலைகள் பெருமளவில் உதிர்ந்து மகசூலைப் பாதிக்கும். இதனைக் கட்டுப்படுத்த  மான்கோசெப் 0.2 சதம் (ஒரு லிட்டருக்கு 2 கிராம்) மருந்தை15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.
Updated on Feb, 2014
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014