பயிர் பாதுகாப்பு :: பெருஞ்சீரகம் பயிரைத் தாக்கும் நோய்கள்
நாற்றழுகல் நோய்்: பைட்டோப்தோரா சிரின்ஜே

அறிகுறிகள்:
  • பாதிக்கப்பட்ட நாற்றுக்களின் மேற்பகுதி தரை மட்டத்தை நோக்கி கவிழ்ந்து காணப்படும்

கட்டுப்பாடு:

  • நோயைக் கட்டுப்படுத்த 0.25% காப்பர் ஆக்ஸில் க்ளோரைடை நாற்றங்கால் படுக்கையின் மேல் சொட்டு சொட்டாக நனைய விடவும்.

Image source:

http://www.smartgardener.com/plants/7530-fennel-fennel/diseases

நாற்றழுகல் நோய்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015