பயிர் பாதுகாப்பு :: இஞ்சி பயிரைத் தாக்கும் நோய்கள்

இலைப்புள்ளி :ஃபிள்ளோஸ்டிக்டா ஜின்ஜிபெர்ரி

அறிகுறிகள்:

  • நோய் முதலில் தண்ணீர் போன்று புள்ளிகள் தோன்றும். பின் அது வெள்ளை புள்ளிகளாக மாறி ஆழ்ந்த பழுப்பு நிற விளிம்புகள் மற்றும் மஞ்சள் நிற ஒளிவட்டத்தை சுற்றி காணப்படும். நைவுப்புண் பெரியதாகி அடுத்துள்ள நைவுப்புண் ஒன்றாகி காய்ந்த பகுதியாக உருவாக்கும்
  • மழை பொழியும் போது தொடர்ச்சியாக பெய்யாமல் மழை துளிகள் சிதறடிக்கும் பொழுது நோய்கள் எளிதாக பரவும்
  • இஞ்சியில் நோய் தாக்குதல் திடமாக இருப்பதை நாற்று வளரும் நிலையில் வெளிப்படுத்தும்
கட்டுப்பாடு:
  • 0.25%காப்பர் ஆக்ஸில்க்ளோரைட்  அல்லது 0.2% மேன்கோசெப்பை தெளித்தால் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்

Image Source

https://www.plantvillage.com/

 


தண்ணீர் போன்று புள்ளிகள

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016