பயிர் பாதுகாப்பு :: மா பயிரைத் தாக்கும் பூச்சிகள்

செதில் பூச்சி:

  • அ.கைனோப்ஸிஸ் விட்டிஸ் – வெள்ளை நிறத்தில் கெட்டியான நீளமான செதில் பூச்சியாகும்.
  • ஆ.குளோரோபல்வேனிரியா சிடி – பெண்பூச்சிகள் வெள்ளைநிற கருப்பை இருக்கும்.

அறிகுறிகள்:

  • இளம் பூச்சியும், முதிர்பூச்சியும் இலையின் சாற்றை உறிஞ்சுவதால் மஞ்சள் நிறமாக மாறும்.

பூச்சியின் விபரம்:

  • பூச்சி – வெள்ளை நிறத்தில், நீண்டு, கெட்டியான தோலுடன் இருக்கும்.

கட்டுப்பாடு:

  • தாக்கப்பட்ட கிளைகளை அகற்றி, எரிக்க வேண்டும்.
  • டைமெத்தோயேட் தெளித்தல் நல்ல பலனைத் தரும்.

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016