table width="100%" border="0">

பயிர் பாதுகாப்பு :: மாவுப்பூச்சி - இரசாயன முறை கட்டுப்பாடு


பப்பாளிபழம் மாவுப்பூச்சி - இரசாயன முறை கட்டுப்பாடு

      1. அசிபேட் (அசாடேப் (அ) அர்தின்)
        ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம்

        (அ)

      2. குளோர்பைரிபாஸ் (டர்பன், டர்மெட்)
        ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மி.லி.

        (அ)

      3. ப்ரோபனோபாஸ் (குரக்ரான்)
        ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி.

        (அ)

      4. டைமிதோயேட் (ரோகர்)
        ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி.

        (அ)

      5. மீன் எண்ணெய் ரோசின் சவர்க்காரத்தை ( 2 மிலி அல்லது 4 கிராம்) 4% கலக்கவும்

        (அ)

      6. வேப்பஎண்ணெய் ( ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மி.லி)
        குறிப்பு : மேல் பரப்பி, சேன்டோவிட் போன்றவற்றை சேர்க்கவும்.

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015