பயிர் பாதுகாப்பு :: கடுகு பயிரைத் தாக்கும் நோய்கள்
வெள்ளை துரு நோய்: அல்புகோகேன்டியா
அறிகுறிகள்
  • வெண்மையான மஞ்சள் நிறமுடைய துகள்கள் இலையின் அடிப்பாகத்தில் காணப்படும். இந்தத் துகள்கள் பட்டைப் போன்ற தோற்றத்தை அளிக்கின்றன.
  • மஞ்சள் நிறப் புள்ளிகள் மேல் பக்கத்தில் காணப்படும்.
  • காய்களின் மேல் துகள்கள் காணப்படும். பாதிக்கப்பட்ட பூக்களில் இதழ்கள் மாறியும், வளமற்றும், தடித்துதம், பெரியதாகவும் காணப்படுகிறது.
  • ரேப் விதையில் டர்னிப் அல்லது இரகங்கள் ஆகியவை அதிகமாக இந்நோயினால் பாதிக்கப்படுகின்றன.

கட்டுப்பாடு

  • அர்ஜென்டைன் இரகங்கள் பயிரிடலாம்.
  • 3 வருட பயிர் சுழற்சி முறையைப் பின்பற்றவேண்டும். முந்தியப் பயிரின் கழிவுகளை அகற்றவேண்டும்.

 

Mustard

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015