பயிர் பாதுகாப்பு :: கடுகு பயிரைத் தாக்கும் நோய்கள்
அடிச்சாம்பல் நோய்: பெனோஸ்போரா பேராசிட்டிகா
அறிகுறிகள்
  • முதலில் இலைப்புள்ளிகள் நேராகவும், வெளிர் பச்சை நிறத்திலும், பின்னர் சாம்பல் நிற - வெள்ளையான ஒழுங்கற்ற இறந்த புள்ளிகள் காணப்படும்.
  • பூக்களின் கிளைகள் தடித்தும் காணப்படும்.
  • இந்நோய் வெள்ளை துருநோயுடன் சேர்ந்தே வரும். பருவக் காலத்தில் தாமதமாக இந்நோய் வரும்.

கட்டுப்பாடு

  • முந்திய பயிரின் கழிவுகளை அகற்றி, பயிர் சுழற்சி முறையைப் பின்பற்றவேண்டும்.

 

Mustard

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015