பயிர் பாதுகாப்பு :: சாதிக்காய் பயிரைத் தாக்கும் நோய்கள்
இலைப்புள்ளி மற்றும் துப்பபாக்கிக் குண்டு : கலட்டோட்ரைக்கம் க்ளியோஸ்போரியாட்ஸ்

அறிகுறிகள்:

  • ஆழ்ந்த புள்ளிகள் மஞ்சள் நிற ஒளிவட்டம் போல் சுற்றி காணப்படும் இதுவே ஆரம்ப நிலை அறிகுறிகள்
  • அதைத் தொடர்ந்து நடுப்பகுதிகள் காய்ந்து உதிர்ந்துவிடும், இதுவே துப்பாக்கிக் குண்டு நோயின் அறிகுறியாகும்
  • முதிர்ந்த கிளைகளிலும் பின்னோக்கிக் காயும் அறிகுறிகள் தோன்றம்
  • இளம் நாற்றுக்களில் உள்ள இலைகள் காய்ந்தும் அதன் தொடர்ச்சியாக இலைகள் உதிர்ந்துவிடும்
ஆழ்ந்த புள்ளிகள் இலை சிதைவு காய்ந்த இலைகள்
கட்டுப்பாடு:
  • 1% போர்டியோக்ஸ் கலவையை மழைக்காலத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தெளித்தால் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம்

Image Source:

http://www.kissankerala.net:8080/KISSAN-CHDSS/English/Nutmeg.htm


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015