பயிர் பாதுகாப்பு :: பப்பாளி பயிரைத் தாக்கும் நோய்கள்

தண்டு அழுகல் / தூர் அழுகல் நோய்

அறிகுறிகள்

  • மேற்பரப்பில் உள்ள தண்டு பகுதி, நீரில் ஊரியதால் தண்டு பிளவு ஏற்பட்டுக் காணப்படும்
  • நோய் பாதிக்கப்பட்ட பகதி பழுப்பு அல்லது கருமை நிறத்தில் மாறியும் மற்றும் அழுகிவிடும்
  • இலை மஞ்சள் நிறத்தில் மாறி, உதிர்ந்து விடும்
  • நோய் பாதிக்கப்பட்ட செடி,  மேல் பகுதி உதிர்ந்தும், மறைந்துவிடும்

கட்டுப்பாடு

  • கட்டுப்படுத்த, தைரம் அல்லது கேப்படன் 4கி/கிகி அல்லது க்லோரேத்னால் மூலம் விதை நேர்த்தி செய்யலாம்
  • காப்பர் ஆக்ஷிக்லோரைட் 0.25% அல்லது போர்டியாக்ஸ் கலவை 1% அல்லது மெட்டல் ஆக்ஸி 0.1% போன்ற கலவைகளை மண்ணில் ஊற வைக்கவும்

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015