பயிர் பாதுகாப்பு :: சோள பயிரைத் தாக்கும் பூச்சிகள்
இளஞ்சிவப்பு தண்டு துளைப்பான்: செசாமியா இன்பெரன்ஸ்
தாக்குதலின் அறிகுறிகள்:
  • இளஞ்சிவப்பு புழு தண்டினை துளைத்து உள்ளே சென்று குருத்துக்களை தாக்குகிறது. தாக்கப்பட்ட இளம்பயிரில் குருத்து அழுகிவிடும்

பூச்சியின் விபரம்:

  • முட்டை: முட்டையானது அடுக்கடுக்காக வடிவில் இலை உறைகளில் காணப்படும்
  • புழு: சிகப்பு கலந்த பழுப்பு நிறத்திலும் தலை கருமை நிறமாகவும் இருக்கும்
  • அந்துப்பூச்சி: வைக்கோல் நிறத்துடன், வெள்ளை நிற இறகுடன் காணப்படும்

கட்டுப்படுத்தும் முறை:

  • ஹெக்்டருக்கு பாசலோன் 35 % EC மருந்தை 20 நாட்கள் இடைவெளியில் தெளித்த இளஞ்சிகப்பு தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம்்
நடுக்குருத்து காய்தல்
 
  முட்டை புழு கூட்டுப்புழு அந்துப்பூச்சி
Source of images:
http://www.nbair.res.in/insectpests/Sesamia-inferens.php

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015