பயிர் பாதுகாப்பு :: சோயாபீன் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
இலைப்பேன்: த்ரிப்ஸ் டபாசி

தாக்குதலின் அறிகுறிகள்,

  • குஞ்சுகளும், வளர்ந்த பூச்சியும் இலைகளின் சாறை உறிஞ்சுகிறது.
  • தாக்கப்பட்ட இலைகள் வெள்ளைக்கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்.
  • சேதம் அதிகமாகும் போது இலைகள் காய்ந்து விழுந்து விடும். செடிகள் இலைகள் இருக்காது.

பூச்சியின் விபரம்

  • இலைப்பேன் சிறியதாகவும், மயிரிழை போன்ற இறக்கைகளைக் கொண்டிருக்கும்.

கட்டுப்பாடு

  • குயினால்பாஸ், மாலத்தியான், டைமீதேயேட்் இவற்றில் ஏதேனும் ஒன்றினைத் தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015