பயிர் பாதுகாப்பு :: கரும்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள்

அசுவினி: மெலனாபிஸ் செக்காரி:மெலனாபிஸ் இன்டோசாக்காரி

தாக்குதலின் அறிகுறிகள்:

  • குஞ்சுகள் இலைகளின் சாறை உறிஞ்சுவதால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடுகிறது

பூச்சியின் விபரம்:

  • குஞ்சுகள்: மஞ்சள் நிறத்தில் இருக்கும்
  • அசுவினி: பழுப்பு நிறத்தில் இருக்கும்

கட்டுப்பாடுகள்:

  • தோகை உரித்தல் வேண்டும்
  • தேவைக்கு அதிகமாக தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015