பயிர் பாதுகாப்பு :: சூரியகாந்தி பயிரைத் தாக்கும் நோய்கள்

துருநோய்: பக்சீனியா ஹீலியான்தி
அறிகுறிகள்

  • இந்நோய் சம்பா பருவக்காலங்களில் அதிகமாகவும் குருவை பருவத்தில் குறைவாகவும், மெதுவாகவும் உருவாகும்.
  • இந்நோய் அல்டெர்னேரியா கருகல் நோயுடன் சேர்ந்து 40 சதவிகிதம் குறைந்த மகசூலைத் தருகிறது.
  • யுரிடோ தூள்கள் முதலில் அடி இலைகளிலும்,  பின்னர் இளம் இலைகளிலும், அதன் பின் தண்டு, இலைக்காம்பு, பூக்கள் ஆகிய பாகங்களை தாக்கும்.

கட்டுப்பாடு

  • டைதயோகார்பமேட் பூசண கொல்லியான மேங்கோசெப் அல்லது சினெப் 0.2 - 0.3 சதவிகிதம் 2-3 முறை தெளிக்கலாம்.

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016