பயிர் பாதுகாப்பு :: தேயிலை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

காவடிப்புழு: புசுரா சப்ரசேரியா
சேதத்தின் அறிகுறிகள்:

  • இலைகள் முழுவதும் புழுக்களால் கடித்து சேதப்படுத்தப்பட்டிருக்கும்

பூச்சியின் விபரம்:

  • புழு: கரும்பழுப்பு நிறத்துடன் வெளிர் மஞ்சள் கலந்த வெண்ணிற கோடுகளுடன் காணப்படும்
  • பூச்சி: அந்துப்பூச்சியின் சாம்பல் நிற இறகுகளில் பழுப்பு நிற வளைந்த கோடுகள் காணப்படும்

கட்டுப்படுத்தும் முறை:

  • வேப்பம் கொட்டை வடி நீர் 5 சதம் அல்லது வேம்பு வகை பூச்சிக்கொல்லி திரவங்களை பயன்படுத்தவும்
  • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லி மருந்தை தெளிக்கவும்: பாஸோலான் அல்லது குளோர்பைரிஃபஸ் அல்லது மாலத்தியான் 2மி.லி / லிட்டர்அல்லது டெல்டாமெத்ரின் 2.8 EC 10 – 150 கிராம்/எக்டர்

 

Crop Protection Insect Pest Tea


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015