பயிர் பாதுகாப்பு :: தமிழ்நாட்டில் பப்பாளி மாவுப்பூச்சியின் தரநிலைகள்


வ.எண். மாவட்டம் வட்டம் பயிர்கள் தரநிலைகள்
01. கோயமுத்தூர் பெரியநாயக்கன் பாளைம் பப்பாளி, பல்பெர்ரி, கத்திரி, தக்காளி, பூப்பயிர்கள் மிதமான நிலை
அன்னூர் மல்பெர்ரி மிதமானநிலை
02. ஈரோடு கோபி   மல்பெர்ரி, மரவள்ளிக்கிழங்கு, காய்க்கறிப்பயிர்கள் தீவிர நிலை
சத்தியமங்கலம் பப்பாளி, மரவள்ளி தீவிர நிலை
03. திருப்பூர் அவினாசி மல்பெர்ரி, பப்பாளி மிதமான நிலை
மொடக்குறிச்சி மல்பெர்ரி மிதமான நிலை
உடுமலை மல்பெர்ரி, மரவள்ளி, பூப்பயிர்கள் மிதமானநிலை
04. திருச்சி மணிகண்டம் பப்பாளி, மல்பெர்ரி, பூப்பயிர்கள் மிதமான நிலை
05. கரூர் கரூர் பப்பாளி மிதமான நிலை
06. சேலம் சேலம் பப்பாளி, மரவள்ளி, மல்பெர்ரி தீவிர நிலை
07. கடலூர் கடலூர் பப்பாளி குறைவான நிலை
08. திருநெல்வேலி செங்கோட்டை பப்பாளி குறைவானநிலை
09. தேனி தேனி பப்பாளி மிதமான நிலை
10. நாமக்கல் நாமக்கல் பப்பாளி, மல்பெர்ரி, மரவள்ளி குறைவான நிலை

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013