பயிர் பாதுகாப்பு :: மஞ்சள் பயிரைத் தாக்கும் நோய்கள்

இலை வெளிறிய பரப்பு (கொப்புளங்கள்): டாபிரிநா மாக்குலன்ஸ்

அறிகுறிகள்:

  • இலையின் இரு பாகங்களிலும், 1-2 மி.மீ. விட்டம் கொண்ட நிறைய புள்ளிகள் காணப்படும்.
  • பாதிக்கப்பட்ட இலைகள் சிவந்த பழுப்பு நிறமாக காணப்படும்.
  • சிறு புள்ளிகள் இணைந்து திட்டுகளாக காணப்படும்.

மேலாண்மை:

  • நிலத்தை சுத்தமாக பாதுகாக்கவும்.
  • நோயின் ஆரம்ப அறிகுறி தென்பட்டவுடன், மானக்கோசெப் 0.25 சதம் அல்லது காப்பர் ஆக்சிகுளோரைடு 0.25 சதம், 15 நாளுக்கு ஒருமுறை தெளிக்கவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016