அரசு திட்டங்கள் & சேவைகள் :: தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டங்கள் - 2007-08

த.நா.வே.ப செயல்படுத்தப்படும் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டங்கள்

2007-08

 வ.எண் திட்டங்கள் நிதி ஒதுக்கீடு
(ரூ. இலட்சத்தில்) 
1

துல்லிய பண்ணையத் திட்டம் – பகுதி I

448.40
2.

அக்ரி கிளினிக் மற்றும் மண்பரிசோதனை ஆய்வகம் அமைத்தல் – பகுதி I

22.40
3.

வேளாண்மை இயந்திரமயமாக்குதல் – பகுதி I

233.31
4.

தானியங்கி வானிலை ஆய்வு மையம் அமைத்தல்

1690.00
5.

நில வள ஆய்வு மற்றும் புவிதகவல் அமைப்பு

132.75
6.

மானாவாரி நில மேம்பாடு மற்றும் பயிர் உற்பத்தி பெருக்கம் – பகுதி I

115.00
7.

அங்கக வேளாண்மையை ஊக்குவித்தல் மற்றும் அங்ககஉரம் உற்பத்தி– பகுதி I

154.80
8.

த. வே. ப. கழக வேளாண் இணையதளம் மூலம் இ- வேளாண்மை மேம்பாடு

496.00
9.

தரமான விதை உற்பத்தி மற்றும் விநியோகத்தை வலுப்படுத்துதல் – பகுதி I

319.20

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013