அரசு திட்டங்கள் & சேவைகள் :: தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டங்கள் - 2008-09

த.நா.வே.ப செயல்படுத்தப்படும் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டங்கள்

2008-09

 வ.எண் திட்டங்கள் நிதி ஒதுக்கீடு
(ரூ. இலட்சத்தில்) 
1.

துல்லிய பண்ணையத் திட்டம் - பகுதி II

384.98
2.

அக்ரி கிளினிக் மற்றும் மண்பரிசோதனை ஆய்வகம் அமைத்தல் – பகுதி  II

16.10
3.

வேளாண்மை இயந்திரமயமாக்குதல் - பகுதி  II

19.55
4.

மானாவாரி நில மேம்பாடு மற்றும் பயிர் உற்பத்தி பெருக்கம் – பகுதி II

71.75
5.

அங்கக வேளாண்மையை ஊக்குவித்தல் மற்றும் அங்ககஉரம் உற்பத்தி – பகுதி  II

156.00
6.

தரமான விதை உற்பத்தி மற்றும் விநியோகத்தை வலுப்படுத்துதல் – பகுதி II

31.33
7.

டி.ஏ.பி தெளித்தல் மூலம் பயறுவகை உற்பத்தியை பெருக்குதல்

28.50
8.

கவுஞ்சி கிராமத்தை முன்னேற்றுதல்

6.84

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013