அரசு திட்டங்கள் & சேவைகள் :: தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டங்கள் - 2010-11

த.நா.வே.ப செயல்படுத்தப்படும் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டங்கள்

2010-11

 வ.எண் திட்டங்கள் நிதி ஒதுக்கீடு
(ரூ. இலட்சத்தில்) 
1. தமிழ்நாட்டில் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் – வேளாண்மை இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்க த.வே.ப.கழகம் மூலம் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்தல் 12.00
2. பயறுவகை மற்றும் எண்ணெய் வித்துப்பயிர்களில் உழவர்கள் பங்கேற்புடன் கூடிய விதை உற்பத்தி செயல்முறை விளக்கப் பயிற்சிகள் 46.00
3. நிலக்கடலையில் புதிய ரகங்கள் மற்றும் முக்கிய தொழில்நுட்பங்களுக்கான செயல்முறை விளக்க திட்டம் 20.25
4. துவரையில் சொட்டுநீர் உரப்பாசனம் செயல்விளக்கம் 66.00
5. தமிழ்நாட்டில் பூச்சிக்கொல்லி எஞ்சிய நஞ்சு கழிவுகளை கட்டுப்படுத்த நச்சுக்கழிவு சோதனை ஆய்வகங்களை நிறுவுதல் 125.40
6. தமிழ்நாட்டில் 73 வட்டாரங்களில் தானியங்கி வானிலை ஆய்வு மையங்களை விரிவுபடுத்தி ஒருங்கிணைத்தல் 576.35

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013