அரசு திட்டங்கள் & சேவைகள் :: தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டங்கள் - 2013-14

த.நா.வே.ப செயல்படுத்தப்படும் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டங்கள்

2013-14

 வ.எண் திட்டங்கள் நிதி ஒதுக்கீடு
(ரூ. இலட்சத்தில்) 
1.

பயறு வகை பயிர்களின் உற்பத்திளை பெருக்கவும், இயந்திரமயமாக்கவும் ஒரே சமயத்தில் முதிர்ச்சி அடையும் இரகங்களை சீரிய தொழில் நுட்பங்களுடன் செயல் விளக்கம் செய்தல்

60.00
2.

தரமான பசுந்தாள் விதை உற்பத்தியை ஊக்குவித்தல்

40.00
3.

உயர் தொழில் நுட்பங்களின் மூலம் திராட்சையில் உற்பத்தி திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துதல்

90.00
4.

தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்ட மாவட்டங்களில் புழுதிகால் மற்றும் சோற்றுழவு பகுதிகளில் நேரடி நெல் விதைப்பு வாயிலாக மகசூலை அதிகரிக்க செயல் விளக்கத்திடல்

100.00
5.

திருச்சிராப்பள்ளியில் உள்ள வேளாண் விற்பனைத் தகவல் மற்றும் வணிக ஊக்குவிப்பு மையத்துடன் இணைந்து செயல்புரியும் பின்புல அலுவலகத்தை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்துதல்

70.00

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014