வேளாண் அறிவியல் நிலையம் ::முதல் நிலை செயல் விளக்கத்திடல் விருத்தாசலம்

 

.எண் பிரிவு பயிர் பரப்பு (எக்டர்) பங்கேற்ற விவசாயிகள் / செயல் விளக்கம்
ஒதுக்கப்பட்டது செயல்படுத்தப்பட்டது
1. பயறு வகை உளுந்து 5 5 10
2. தானியம் நெல் 5 5 10
    நெல் 5 5 10
3. காய்கறிகள் கத்தரி 1 1 10
    புடலை 5 5 10
    தர்பூசணி 1 1 5
    மரவள்ளி 1 1 5
4. பூக்கள் சம்பங்கி 1 1 5
5. தீவனப்புல் தீவனப்புல் 1 1 5
6. மலைப்பயிர்கள் முந்திரி 5 5 10
7. கோழி வான் கோழி 10 10 10
8. மீன் கட்லா, ரோகு 10 10 10
9. பண்ணை இயந்திரமயமாக்கல் கரும்பு 5 1 -

 

பயிர் இரகம் செயல் விளக்க எண்ணிக்கை மகசூல் (குவின்டால்/ ஹெக்டர் கூடுதல் சதவிகிதம் செயல் விளக்கத்தின் இலாப நட்ட விவரம் உள்ளூர் இரகத்தின் இலாப நட்ட விவரம்
செயல் விளக்கம் உள்ளூர் நிகர இலாபம் இலாபம் வரவு நிகர இலாபம் இலாபம் வரவு
    அதிகம் குறைவு சராசரி            
உளுந்து கோ 6 10 4.50 3.90 4.20 3.30 27.3 10900 1.69 5500 1.35
நெல் கோ (ஆர்) 50 10 65.70 52.0 58.1 46.8 24.6 48602 4.23 32839 3.18
நெல் கோ (ஆர்) ஹெச் 3 10 51.0 42.0 45.6 42.8 6.7 36536 3.68 29640 3.14
கத்தரி கோ (பிஎச்) 2 10 50.82 42.7 46.7 56.0 16 80000 1.80 175000 2.75
புடலை பிஎல்ஆர் (எஸ்ஜி) 2 10 24.6 18.2 21.4 19.7 8.1 50000 3.00 42000 2.68
தர்பூசணி உள்ளுர் ரகம் 5 50.0 40.0 45.0 38.5 14.4 100000 3.67 70800 2.96
தீவன பயிர் சிஎன் புல் கோ (சிஎன்)4 கன்யா புல் கோ 3 5 700 580 628 364 42.0 298200 3.71 156600 2.96
பணப் பயிர் முந்திரி 10                  
பண்ணைஇயந்திரமாக்குதல் கரும்பு      
5
1600 1350 1450.6 1040.2 28.43 217760 3.47 112820 2.06

கால்நடை மற்றும் இதர இனங்கள்

கால்நடை ரகத்தின்  பெயர் இரகம் செயல் விளக்க எண்ணிக்கை மகசூல் (குவின்டால்/ ஹெக்டர் கூடுதல் சதவிகிதம் செயல் விளக்கத்தின் இலாப நட்ட விவரம் உள்ளூர் இரகத்தின் இலாப நட்ட விவரம்
செயல் விளக்கம் உள்ளூர் நிகர இலாபம் இலாபம் வரவு நிகர இலாபம் இலாபம் வரவு
    அதிகம் குறைவு சராசரி            
கோழி நந்தனம் வான் கோழி 10 5+1 6.6 4.5 5.6 4.2 33.3 4700 2.70 2630

குறைந்த செலவில் மின்னியந்திரம் மூலம் கோழி முட்டை பொறிப்பகம்

இனம் இரகம் செயல் விளக்க எண்ணிக்கை எண்ணிக்கை மகசூல் (குவின்டால்/ ஹெக்டர் கூடுதல் சதவிகிதம் செயல் விளக்கத்தின் இலாப நட்ட விவரம் உள்ளூர் இரகத்தின் இலாப நட்ட விவரம்
செயல் விளக்கம் உள்ளூர் நிகர இலாபம் இலாபம் வரவு நிகர இலாபம் இலாபம் வரவு
        அதிகம் குறைவு சராசரி            
 கோழி ரோடோ ஒயிட் கோழி - 5 100 முட்டை எண்ணிக்ககைக்கு நான்கு மட்டுமே பொறித்தது. முடிவில் தரமில்லாத முட்டையாகவும் உயிரணுவின் இறப்பு சதவிகிதம் அதிகமாக காணப்பட்டது. மின்னியந்திரத்தின் தட்ப வெப்ப நிலையும் ஈரப்பதத்தின் தன்மையையும் சரியான அளவில் கட்டுப்படுத்த முடியவில்லை.

கிராமக் குளங்களில் மீன வளர்த்தலை பரவாலாக்கம் செய்தல்

மீனின் வகை இரகம் செயல் விளக்க எண்ணிக்கை எண்ணிக்கை மகசூல் (குவின்டால்/ ஹெக்டர் கூடுதல் சதவிகிதம் செயல் விளக்கத்தின் இலாப நட்ட விவரம் உள்ளூர் இரகத்தின் இலாப நட்ட விவரம்
செயல் விளக்கம் உள்ளூர் நிகர இலாபம் இலாபம் வரவு நிகர இலாபம் இலாபம் வரவு
        அதிகம் குறைவு சராசரி            
உன் நாட்டு மீன வகைகள் கெண்டை வகைகள் 10 600 450 250 350 125 250 16250 2.51 5000 1.76

 

 


 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013