| வ.எண் | 
                  முதன்மை பயிர்கள் மற்றும் தொழில்கள் | 
                  எதிர்வரும் பிரச்சனைகள் | 
                  நடைமுறைப் படுத்தப்படும் கிராமம் | 
                
                
                  | 1. | 
                  நெல்  | 
                  சம்பா    பருவத்தில் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வறட்சி  | 
                  அதகபாடி    பெரியகடமடை  | 
                
                
                  | 2. | 
                  முள்ளங்கி  | 
                  உள்ளூர்    ரகங்களில் பிளவுபட்ட மற்றும் வெற்று கிழங்குகள்  | 
                  காரிமங்கலம்  | 
                
                
                  | 3. | 
                  நிலசம்பங்கி  | 
                  பாலிதீன்    மூடாக்கு அமைப்பதால் கிழங்கு உருவாதல் பாதிக்கப்படுதல்  | 
                  ஆலமரத்துப்பட்டி    கடத்தூர்  | 
                
                
                  | 4. | 
                  மா  | 
                  தண்டு    துளைப்பான் தாக்குதல்  | 
                  மாரண்டஹள்ளி  | 
                
                
                  | 5. | 
                  கரும்பு  | 
                  மண்வளக்    குறைபாடு மற்றும் கரும்பு தோகையை உள்ளடக்கி மக்க வைக்கும் முறை பற்றியபோதிய  விழிப்புணர்வு இல்லாமை  | 
                  பாலக்காடு    கோபிநாதம்பட்டி  | 
                
                
                  | 6. | 
                  கோதுமை  | 
                  சமவெளிப்    பகுதிகளில் கோதுமை சாகுபடி பற்றிய விழிப்புணர்வு இல்லாமை  | 
                  பிக்கிலி    பூமிநத்தம்  | 
                
                
                  | 7. | 
                  பனிவரகு  | 
                  பயிரிடப்படும்    பரப்பு குறைந்து வருதல்  | 
                  ஏரியூர்  | 
                
                
                  | 8. | 
                  மக்காச்    சோளம்  | 
                  அதிக    மகசூல் தரவல்ல இரகங்களை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமை  | 
                  நாகனூர்    அதிகாரப்பட்டி  | 
                
                
                  | 9. | 
                  கரம்பு  | 
                  ஒருங்கிணைந்த    பயிர் மேலாண்மை முறையை பின்பற்றாமை  | 
                  தொட்லாம்பட்டி    பாப்பிரெட்டிப்பட்டி  | 
                
                
                  | 10. | 
                  வாழை  | 
                  புதிய    இரகத்தை அறிமுகப்படுத்துதல்  | 
                  பிக்கிலி    வத்தல்மலை  | 
                
                
                  | 11. | 
                  தர்பூசணி  | 
                  களை    மேலாண்மை  | 
                  கம்பைநல்லூர்  | 
                
                
                  | 12. | 
                  சாமந்தி  | 
                  குறைந்த    மகசூல் தரக்கூடிய இரகங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறையை பின்பற்றாமை  | 
                  தொப்பூர்    ஜருகு  |