முதல்நிலை  செயல் விளக்கங்கள் 
              
                - லேசர் நிலம் சமன்செய்யும் கருவி மூலம்  திருந்திய நெல் சாகுபடி முறையில் த.வே.ப.க வீரிய ஒட்டு இரகம் CO4 பிரபலப்படுத்துதல் 
 
                - தருமபுரி மாவட்டத்தின் குளிர்பிரதேசங்களில்  த.வே.ப கோதுமை கோ 2 இரகத்தை பிரபலப்படுத்துதல் 
 
                - கம்பில் த.வே.ப வீரிய ஒட்டு கம்பு கோ  9 இரகத்தை பிரபலப்படுத்துதல் 
 
                - நிலக்கடலையில் புதிய இரகம் த.வே.ப.க  நிலக்கடலை கோ 6 இரகத்தை பிரபலப்படுத்துதல் 
 
                - துவரையில் நாற்று நடவுமுறையை பிரபலப்படுத்துதல் 
 
                - உளுந்தில் புதிய இரகம் த.வே.ப.க வம்பன்  6 இரகத்தை பிரபலப்படுத்துதல் 
 
                - தக்காளியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை  பற்றிய செயல்விளக்கம் 
 
                - சின்ன வெங்காயத்தில் ஒருங்கிணைந்த பயிர்  மேலாண்மை பற்றிய செயல்விளக்கம் 
 
                - மஞ்சளில்  கிழங்கு அழுகல் நோய்க்கு ஒருங்கிணைந்த மேலாண்மை  முறை பற்றிய செயல்விளக்கம்
 
                - தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும்  நோய் மேலாண்மை முறை பற்றிய செயல்விளக்கம்
 
              |