முதன்மை  பயிர்கள் மற்றும் தொழில்கள் 
              பண்ணை முறை / தொழில்கள் 
நன்செய் / பாசன முறைகள் 
நெல் – கரும்பு 
நெல் – வாழை 
புன்செய் /தோட்டக்கால் நிலங்கள் 
நெல் – பயறு வகைகள் – காய்கறிப் பயிர்கள் 
நெல் – தானியங்கள் – பயறுவகைகள் 
 நெல்  – மஞ்சள் 
நெல் – பருத்தி 
காய்கறிப் பயிர்கள் 
மலர் பயிர்கள் 
மானாவாரி நிலங்கள் 
மரவள்ளி – பயறுவகைகள் 
நிலக்கடலை – பயறு வகைகள் (கொள்ளு) 
இராகி – பயறு வகைகள் (பாசிப்பயறு /உளுந்து) 
பருத்தி – எள் 
சோளம் / கம்பு – பயறு வகைகள் 
பழப் பயிர்கள் (மா)  
கறவை மாடு வளர்த்தல், ஆடு வளர்த்தல்  மற்றும் பண்ணைக் காடுகள் அமைத்தல்  |